🔗

திர்மிதி: 39

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«إِذَا تَوَضَّأْتَ فَخَلِّلْ بَيْنَ أَصَابِعِ يَدَيْكَ وَرِجْلَيْكَ»


39. ’நீ ஒளூ செய்யும்போது உனது இரு கால்விரல்களையும், கை விரல்களையும் கோதிக்கழுவு!’ என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி).

இது ஹஸன், கரீப் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும் என திர்மிதி இமாம் கூறுகிறார்கள்.