«إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيَضْطَجِعْ عَلَى يَمِينِهِ»
பாடம்:
ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ஒருக்களித்து படுத்தல்.
420. உங்களில் ஒருவர் ஃஸுப்ஹுக்கு முன் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவர் தனது வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)