«مَنْ تَرَكَ الجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»
பாடம்:
தகுந்த காரணமின்றி ஜுமுஆக்களை விடுதல்.
500. அலட்சியமாக மூன்று ஜுமுஆக்களை யார் விட்டு விடுகிறாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஜஃத் (ரலி)