🔗

திர்மிதி: 577

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي ص»،

قَالَ ابْنُ عَبَّاسٍ: «وَلَيْسَتْ مِنْ عَزَائِمِ السُّجُودِ»


பாடம்: ஸூரத்து ஸாதில் ஸஜ்தா செய்வது பற்றியது

557.இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸூரத்து ஸாத் ஓதும்போது ஸஜ்தா செய்வதை கண்டேன். இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்: இது கட்டாயமான ஸஜ்தாக்களில் உள்ளது அல்ல.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)