أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،
595. ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து அப்தாவும் , வகீஉவும் அறிவித்துள்ளனர்.
இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
முதலில் உள்ள ஹதீஸ்-எண்-594 விட இந்த செய்தி சரியானது.