«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي فِي لُحُفِ نِسَائِهِ»
600.
திர்மீதி இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் ஸஹீஹான ஹதீஸ் ஆகும், மேலும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இது விஷயத்தில் அனுமதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.