🔗

திர்மிதி: 626

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ».


626.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த பாடத்தில் அபூ ஹுரைரா, இப்னு உமர், ஜாபிர், அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரிடமிருந்தும் இதே போன்ற ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.