🔗

திர்மிதி: 645

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «العَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالحَقِّ كَالغَازِي فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ»:


645.

 


திர்மிதி இமாம் (ரஹ்) கூறுகிறார்: ராஃபிஃ பின் கதீஜ் (ரலி) அவர்களின் ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும், யஸீத் பின் இயாள் என்பவர் ஹதீஸ் கலையில் பலவீனமானவர் ஆவார், முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களின் ஹதீஸ் மிகவும் ஸஹீஹானதாகும்.