🔗

திர்மிதி: 677

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِإِخْرَاجِ الزَّكَاةِ قَبْلَ الغُدُوِّ لِلصَّلَاةِ يَوْمَ الفِطْرِ»


677.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:
“இது ஹஸன் ஸஹீஹ் கரீப் தரத்திலான ஹதீஸ் ஆகும். அறிஞர்கள் விரும்புவது என்னவென்றால், ஒருவர் ஃபித்ர் தர்மத்தை (ஈத்) தொழுகைக்கு காலையில் செல்வதற்கு முன்பாகவே கொடுத்து விட வேண்டும் என்பதையே ஆகும்.”