🔗

திர்மிதி: 763

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

سَمِعْتُ مُعَاذَةَ قَالَتْ: قُلْتُ لِعَائِشَةَ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ؟ قَالَتْ: «نَعَمْ»، قُلْتُ مِنْ أَيِّهِ كَانَ يَصُومُ؟ قَالَتْ: «كَانَ لَا يُبَالِي مِنْ أَيِّهِ صَامَ»


763.

 


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஸஹீஹ் ஆன ஹதீஸ் ஆகும். யஸீத் அர்-ரிஷ்க் என்பவர் யஸீத் அத்-துபயீ ஆவார், அவர் தான் யஸீத் இப்னு அல்-காஸிம், அவர் தான் அல்-கஸ்ஸாம், அர்-ரிஷ்க் என்பது பஸரா வாசிகளின் மொழியில் அல்-கஸ்ஸாம் என்பதாகும்.