🔗

திர்மிதி: 859

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالبَيْتِ مُضْطَبِعًا وَعَلَيْهِ بُرْدٌ»


859. நபி (ஸல்) அவர்கள் (தவாஃபுல் குதூம் செய்யும் போது) வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்:  யஃலா பின் உமைய்யா (ரலி)

(இஹ்ராம் ஆடையை இள்திபா முறையில் அணிவது: இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழாக கொண்டு வந்து இடது தோளில் போட்டுக்கொள்வதாகும். இதனால் வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும்)