أَنَّهَا كَانَتْ تَحْمِلُ مِنْ مَاءِ زَمْزَمَ وَتُخْبِرُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَحْمِلُهُ»
963. ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம் நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)