🔗

abi-yala-1020: 1020

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقُبُورِ، أَوْ يُقْعَدَ عَلَيْهَا، أَوْ يُصَلَّى عَلَيْهَا»


1020. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)