🔗

அபூதாவூத்: 3580

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي»


பாடம்:

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் வெறுப்புக்குரிய செயல்.

3580. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லஞ்சம் வாங்குபவனையும், லஞ்சம் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.