🔗

almujam-alawsat-6383: 6383

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَنْ أَلِفَ الْمَسْجِدَ أَلِفَهُ اللَّهُ»


6383. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலை நேசித்து அடிக்கடி வருபவரை அல்லாஹ்வும் நேசிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை தர்ராஜ் அவர்களிடமிருந்து இப்னு லஹீஆ அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அம்ர் பின் காலித் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.