نَزَلْنَا مَنْزِلًا فَآذَتْنَا الْبَرَاغِيثُ فَسَبَبْنَاهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوهَا؛ فَنِعْمَتِ الدَّابَّةُ؛ فَإِنَّهَا أَيْقَظَتْكُمْ لِذِكْرِ اللَّهِ»
9318. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு இடத்தில் தங்கினோம். அங்கு உண்ணி பூச்சிகள் தொல்லை கொடுத்தன. அதனால் நாங்கள் அவற்றைத் திட்டினோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றைத் திட்டாதீர்கள். அவை நல்ல பிராணி. ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக அவை, உங்களை எழுப்பின” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்பஃக் பின் நுபாதா