🔗

daraqutni-1733: 1733

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

يَجْهَرُ فِي الْمَكْتُوبَاتِ بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فِي فَاتِحَةِ الْقُرْآنِ , وَيَقْنُتُ فِي صَلَاةِ الْفَجْرِ وَالْوِتْرِ , وَيُكَبِّرُ فِي دُبُرِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ آخِرَ أَيَّامِ التَّشْرِيقِ يَوْمَ دَفْعَةِ النَّاسِ الْعُظْمَى


1733. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதும்போது பிஸ்மில்லாஹ்வை சத்தமிட்டு ஓதுவார்கள். மேலும் ஃபஜ்ரு தொழுகையிலும், வித்ருத் தொழுகையிலும் குனூத் ஓதுவார்கள். மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் ஃபஜ்ர் தொழுகையின் இறுதியில் கூடுதல் தக்பீர் கூறுவதை ஆரம்பித்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாளின் அஸர் தொழுகையில் தக்பீர் கூறுவதை முடிப்பார்கள்”…

அறிவிப்பவர்கள்: அலீ (ரலி), அம்மார் பின் யாஸிர் (ரலி)