🔗

இப்னுமாஜா: 279

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«اسْتَقِيمُوا، وَنِعِمَّا إِنِ اسْتَقَمْتُمْ، وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»


279. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நேர்மையாக (உறுதியுடன்) இருங்கள்! நீங்கள் அவ்வாறு நேர்மையாக இருந்தால் அது எவ்வளவு சிறந்தது! உங்களது செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும்.

மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்கிக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)