9657. ஹதீஸ் எண்-9656 இல் வரும் செய்தி ஹாகிம் அவர்களின் இந்த அறிவிப்பாளர்தொடரில் உஸ்மான் பின் அஸ்வத் அவர்களின் ஆசிரியராக இப்னு அபூமுலைகா என்பவரை கூறப்பட்டுள்ளது.
ஃபள்ல் பின் மூஸா அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் உஸ்மான் பின் அஸ்வத் அவர்களின் ஆசிரியராக அப்துர்ரஹ்மான் பின் அபூமுலைகா என்பவரை கூறப்பட்டுள்ளது.