«الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ»
9198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)