தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-9198

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify


حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ عَبْدُ اللَّهِ: وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9198.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8990.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், 2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

3 . ஹாரூன் பின் மஃரூஃப்

4 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

5 . ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்

6 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்

7 . அபூஸாலிஹ்

8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா?

அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோரின் நூல்களைப் பார்க்கும் போது ஹுமைத் பின் ஸியாத் என்பவரையும், ஹுமைத் பின் ஸக்ர் என்பவரையும் இவர்கள் இருவர் என முடிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது.

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவர் பெயரை அறிவிப்பாளர்களில் சிலர் ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு  இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் இந்த இரண்டு பெயர்கள் உள்ளவரை ஒருவராக குறிப்பிட்டுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவரின் பெயரை ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் ஹுமைத் பின் ஸக்ர் என்று தவறாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (3/ 320):
قَالَ أَبِي أَبُو صَخْرٍ هَذَا أَظُنُّهُ حُمَيْدَ بْنَ زِيَادٍ الْمَدِينِيَّ رَوَى عَنْهُ حَاتِمٌ وَابْنُ وَهْبٍ قَالَ أَبُو عبد الرَّحْمَن ‌حَاتِم ‌يخطىء ‌فِي ‌اسْمِهِ يَقُولُ حُمَيْدُ بْنُ صَخْرٍ وَإِنَّمَا هُوَ حُمَيْدُ بْنُ زِيَادٍ أَبُو صَخْرٍ

மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களும் அபூஸக்ர் என்பவர் ஹுமைத் பின் ஸியாத் என்று நான் கருதுகிறேன். இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல், அப்துல்லாஹ் பின் வஹ்ப் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார்.

ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் இவரின் பெயரை தவறாக ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளார் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


 

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14239-ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-அபூஸக்ர் என்பவர் பற்றி நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் … பலவீனமானவர் என்று கூறியுள்ளார். மற்ற பெரும்பாலான அறிஞர்களில் சிலர் இவரை பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் இடம்பெற்ற சில செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் பதிவு செய்துள்ளார்.
  • 2 ஹதீஸ்கள் விசயத்தில் இவரிடம் ஏற்பட்ட தவறினால் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை நான் மறுக்கிறேன் என்றும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/495, தக்ரீபுத் தஹ்தீப்-1/274)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (5/ 232):
842- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: الْمُؤْمِنُ يَأْلَفُ وَلَا خَيْرَ فِيمَنْ لا يألف ويؤلف.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو حَازِمٍ سَلَمَةُ بْنُ دِينَارٍ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَرَوَاهُ الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي حَازِمٍ بِهَذَا الْإِسْنَادِ مَوْقُوفًا.
وَرَوَاهُ مُصْعَبُ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
ورواه أَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ، وَخَالِدُ بْنُ الْوَضَّاحِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَأَشْبَهُهَا بِالصَّوَابِ حَدِيثُ ابن مسعود.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 182):
1498- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة، قال رسول الله صلى الله عليه وسلم: الْمُؤْمِنُ يَأْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ.
فَقَالَ: اخْتُلِفَ فِيهِ عَلَى أَبِي حَازِمٍ؛
فَرَوَاهُ خَالِدٌ الْوَضَّاحُ، وَأَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَالَ أَبُو هَمَّامٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ أَبِي صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، لَمْ يَذْكُرُوا بَيْنَهُمَا أَحَدًا.
وَقَالَ مُصْعَبُ بْنُ ثَابِتٍ: عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلِ بْنِ سَعْدٍ وَالصَّحِيحُ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ قوله.

இந்தச் செய்தியை அபூஹாஸிம் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் அறிவித்துள்ளனர்.

இதன் பல அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக வரும் செய்திக்கே முன்னுரிமை தந்துள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-842, 1498)

அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்கள் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியுறவில்லை என்பதால் இது முர்ஸல் என்ற வகையில் பலவீனமான செய்தியாகும்.


என்றாலும் வேறு சில அறிஞர்கள் இந்தச் செய்தி சிறிது பலவீனமானவர்களின் வழியாக பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருப்பதால் இதை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் வேறு சிலர் ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்மகாஸித்-1244, ஸஹீஹா-425, 426, அல்ஜாமிஉல் காமில்-11/423)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஹாஸிம் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9198, முஸ்னத் பஸ்ஸார்-8919, அம்ஸாலுல் ஹதீஸ்-180, முஃஜம் இப்னுல் முக்ரிஃ-397, ஷரஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னதி வல்ஜமாஅத்-1679, 1680, குப்ரா பைஹகீ-21097, ஷுஅபுல் ஈமான்-7766, …


  • அம்ஸாலுல் ஹதீஸ்-180.

أمثال الحديث لأبي الشيخ الأصبهاني (ص: 218)
180 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، ثَنَا ابْنُ وَهْبٍ، ثَنَا أَبُو صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِي مَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ»

…


  • முஃஜம் இப்னுல் முக்ரிஃ-397.

معجم ابن المقرئ (ص: 141)
397 – حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْفَهْدِيُّ الْمُعَدَّلُ الْمِصْرِيُّ بِهَا حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ» . حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ بْنِ دَاوُدَ الصُّوفِيُّ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي

…


  • ஷரஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னதி வல்ஜமாஅத்-1679, 1680.

شرح أصول اعتقاد أهل السنة والجماعة (5/ 1000)
1679 – أنا أَحْمَدُ بْنُ عُمَرَ، أنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْمُقْرِئُ، قَالَ: نا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ، ح
1680 – وأنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَيْرَانَ، قَالَ: نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ صَالِحٍ الْأَزْدِيُّ، قَالَ: نا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ، قَالَ خَالِدُ بْنُ الْوَضَّاحِ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ»

…


 

 


  • அபூஹாஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஹாகிம்-59,


2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34544.


3 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22840.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5787,

அஹ்மத் இமாம், 2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹாரூன் பின் மஃரூஃப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் வஹ்ப்

عبد الله بن وهب بن مسلم

இறப்பு: ஹிஜ்ரி 197, எகிப்து

தரம்: மிகப் பலமானவர், மனனமிட்டவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம்

தந்தை பெயர்: வஹ்ப் பின் முஸ்லிம்

வம்சம்: குரைஷீ, பனூ ஃபிஹ்ர் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ முஹம்மத், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: எகிப்து

பயணித்த ஊர்கள்: எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 125, எகிப்து

இறப்பு: ஹிஜ்ரி 197, எகிப்து

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் வஹ்ப் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 125 இல் எகிப்தில் பிறந்தார். அவர் மிகப் பலமானவர், மனனமிட்டவர் மற்றும் வணக்கசாலி ஆவார். அவர் ஒரு ஃகீஹ் (சட்ட வல்லுநர்) மற்றும் ஹதீஸ் அறிஞர் ஆவார்.

ஹிஜாஸ் மற்றும் எகிப்து மக்களின் ஹதீஸ்களை சேகரித்து, மனனமிட்டு, தொகுத்தவர் இவர். அவர் ஹிஜ்ரி 197 இல் எகிப்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அம்ர் பின் அல்ஹாரிஸ், ஹுமைத் பின் ஹானி அபூ, ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அல்முஆஃபிரீ, பக்ர் பின் மத்ர், ஹைவத் பின் ஷுரைஹ், ஸயீத் பின் அபூஅய்யூப், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, அய்யாத் பின் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் பின் ஷுரைஹ், மாலிக் இமாம், ஸுலைமான் பின் பிலால் அத்தய்மீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் அப்துர்ரஹ்மான், அப்துல்லாஹ் பின் யூசுஃப் அத்துனைஸீ, அஹ்மத் பின் ஸாலிஹ் அல்மஸ்ரீ, யஹ்யா பின் யஹ்யா பின் புகைர், அலீ பின் அல்மதீனீ, ஸயீத் பின் அபூமர்யம், இப்ராஹீம் பின் அல்மன்திர், அஸ்பஃக் பின் அல்ஃபரஜ், அஹ்மத் பின் அம்ர் பின் அஸ்ஸர்ஹ், ஹர்மலா பின் யஹ்யா, குதைபா பின் ஸயீத், ஈஸா பின் ஹம்மாத்

வேறு பெயர்கள்: இப்னு வஹ்ப், பின் வஹ்ப்


ஆதாரம்: muslimscholars.info (20029) · Should verify

ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்

333 -‌‌ حُمَيْدُ بْنُ صَخْرٍ مَدِينِيٌّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا حَمْدَانُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ قَالَ: ‌سُئِلَ ‌أَحْمَدُ ‌بْنُ ‌حَنْبَلٍ ‌عَنْ ‌حُمَيْدِ ‌بْنِ ‌صَخْرٍ فَقَالَ: ضَعِيفٌ

ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-ஹுமைத் பின் அபுல்முகாரிக்

இறப்பு: 189


இயற்பெயர்: ஹுமைத்

தந்தை பெயர்: ஸியாத்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஸக்ர், அபூமவ்தூத்

ஊர் பெயர்: எகிப்த், மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி-,

இறப்பு: ஹிஜ்ரி-189.

கால கட்டம்: 8.


பெயர் விளக்கம்

ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா?

அஹ்மத், நஸாயீ, இப்னு அதீ ஆகியோரின் நூல்களைப் பார்க்கும் போது ஹுமைத் பின் ஸியாத் என்பவரையும், ஹுமைத் பின் ஸக்ர் என்பவரையும் இவர்கள் இருவர் என முடிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது.

புகாரி அவர்கள், ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவர் பெயரை அறிவிப்பாளர்களில் சிலர் ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே இப்னு அபூஹாதிம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் ஆகியோர் இந்த இரண்டு பெயர்கள் உள்ளவரை ஒருவராக குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத், இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரின் பெயரை ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் ஹுமைத் பின் ஸக்ர் என்று தவறாக கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.


அஹ்மத் இமாம், நஸாயீ இமாம், இப்னு அதீ

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பற்றி அஹ்மத் இமாம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கவர், அவர் பலவீனமானவர் என்று கூறினார்.

(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-1/270)


الضعفاء والمتروكون للنسائي (ص: 33)

143 - حميد بن صَخْر يروي عَنهُ حَاتِم بن إِسْمَاعِيل لَيْسَ بِالْقَوِيّ

ஹாதிம் பின் இஸ்மாயீல் யாரிடமிருந்து அறிவிப்பாரோ அந்த ஹுமைத் பின் ஸக்ர் பலமானவர் அல்ல என்று நஸாயீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபாஉ வல்மத்ரூகூன்-1/33)


‌‌439- حميد بن صخر.

سمعتُ ابن حماد يقول حميد بن صخر ‌يروي ‌عنه ‌حاتم ‌بن ‌إسماعيل ‌ضعيف ‌قاله ‌أحمد ‌بن ‌شُعَيب ‌النسائي.

ஹாதிம் பின் இஸ்மாயீல் யாரிடமிருந்து அறிவிப்பாரோ அந்த ஹுமைத் பின் ஸக்ர் பலவீனமானவர் என்று அஹ்மத், நஸாயீ ஆகியோர் கூறியதாக இப்னு ஹம்மாத் அறிவித்துள்ள தகவலை இப்னு அதீ குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/79)


‌‌439- حميد بن صخر.

سمعتُ ابن حماد يقول حميد بن صخر يروي عنه حاتم بن إسماعيل ضعيف قاله أحمد بن شُعَيب النسائي ...

قال الشيخ: ولحاتم بْنُ إِسْمَاعِيلَ عَنْ حُمَيْدِ بْنِ صخر أحاديث غير ما ذكرته وفي بعض هذه الأحاديث عن المقبري ويزيد الرقاشي ما، لَا يُتَابَعُ عَليه.

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பற்றிய குறிப்பில் இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல் அறிவித்துள்ளார். இவரை அஹ்மத், நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஸயீத் அல்மக்புரீ, யஸீத் அர்ரகாஷீ ஆகியோரிடமிருந்து சில செய்திகளை அறிவித்துள்ளார். அவற்றில் சிலவை இவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் செய்திகள் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/79,80)


... قال ابنُ عَدِي، وأَبُو صخر هذا حميد بن زياد له أحاديث صالحة روى عنه بن لَهِيعَة نسخة.

حَدَّثَنَاهُ الحسن بن مُحَمد المدني، عَن يَحْيى بن بُكَير عنه وروى عنه بن وهب بنسخة أطول من نسخة بن لَهِيعَة.

حَدَّثَنَا إبراهيم بن عَمْرو بن ثور الزوقي عن أحمد بن صالح عنه وروى عنه حيوة أحاديث، وَهو عندي صالح الحديث، وإِنَّما أنكرت عليه هذين الحديثين المؤمن مؤالف وفي القدرية اللذين ذكرتهما وسائر حديثه أرجو ان يكون مستقيما.

இப்னு அதீ அவர்கள், அபூஸக்ர்-ஹுமைத் பின் ஸியாத் என்பவர் பற்றிய குறிப்பில் இவரிடமிருந்து இப்னு லஹீஆ, இப்னு வஹ்ப் ஆகியோர் அதிகம் அறிவித்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து ஹைவா பின் ஷுரைஹ் அவர்களும் அறிவித்துள்ளார்.

இவர் என்னுடைய பார்வையில் சுமாரானவர் ஆவார். இவர் அறிவித்துள்ள கத்ரிய்யா கொள்கையுடையோர் பற்றி அறிவிக்கும் செய்தியும், ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும் என்ற செய்தியும் மறுக்கப்படுகிறது. மற்ற செய்திகள் சரியாக இருக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/69,70)


புகாரி இமாம்

‌‌2712 - حميد بْن زياد أَبُو صخر الخراط المديني مولى بني

هاشم سَمِعَ نافعا ومُحَمَّد بْن كعب وعمار الدهني وابن قسيط وَقَالَ بعضهم: حماد سَمِعَ منه ابْن وهب وحيوة بْن شريح وَقَالَ بعضهم: حميد بن صخر.

ஹுமைத் பின் ஸியாத்-அபுஸ்ஸக்ர்-அல்கர்ராத் என்பவர் மதீனாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் ஹாஷிம் குலத்தாரின் அடிமையாவார். இவர் நாஃபிஃ, முஹம்மத் பின் கஅப், அம்மார் அத்துஹ்னீ, இப்னு குஸைத் (யஸீத் பின் அப்துல்லாஹ்) ஆகியோரிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார். (இவரின் பெயரை சிலர் ஹம்மாத் பின் ஸியாத் என்று கூறியுள்ளனர்)

இவரிடமிருந்து இப்னு வஹ்ப், ஹைய்வா பின் ஷுரைஹ் ஆகியோர் ஹதீஸ்களை கேட்டுள்ளனர். சிலர் இவரின் பெயரை ஹுமைத் பின் ஸக்ர் (என்றும்)  கூறியுள்ளனர்.

(நூல்: தாரீகுல் கபீர்-2712)


அப்துல்லாஹ் பின் அஹ்மத்

قَالَ أَبِي أَبُو صَخْرٍ هَذَا أَظُنُّهُ حُمَيْدَ بْنَ زِيَادٍ الْمَدِينِيَّ رَوَى عَنْهُ حَاتِمٌ وَابْنُ وَهْبٍ قَالَ أَبُو عبد الرَّحْمَن ‌حَاتِم ‌يخطىء ‌فِي ‌اسْمِهِ يَقُولُ حُمَيْدُ بْنُ صَخْرٍ وَإِنَّمَا هُوَ حُمَيْدُ بْنُ زِيَادٍ أَبُو صَخْرٍ

மேலும் அஹ்மத் இமாம் அவர்கள் அபூஸக்ர் என்பவர் ஹுமைத் பின் ஸியாத் என்று நான் கருதுகிறேன். இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல், அப்துல்லாஹ் பின் வஹ்ப் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் கூறியுள்ளார். ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் இவரின் பெயரை தவறாக ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளார் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதிர் ரிஜால்-3/320)


இப்னு ஹிப்பான்

حميد بن زِيَاد أَبُو صَخْر الْخَرَّاط من أهل الْمَدِينَة مولى بنى هَاشم يروي عَن نَافِع وَمُحَمّد بن كَعْب روى عَنهُ حَيْوَة بن شُرَيْح وَهُوَ الَّذِي يروي عَنهُ حَاتِم بن إِسْمَاعِيل وَيَقُول حميد بن صَخْر وَإِنَّمَا هُوَ حميد بن زِيَاد أَبُو صَخْر لَا حميد بن صَخْر

ஹுமைத் பின் ஸியாத்-அபுஸ்ஸக்ர்-அல்கர்ராத் என்பவர் மதீனாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் ஹாஷிம் குலத்தாரின் அடிமையாவார். இவர் நாஃபிஃ, முஹம்மத் பின் கஅப் ஆகியோரிடம் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து ஹைய்வா பின் ஷுரைஹ் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

ஹுமைத் பின் ஸியாதிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் இவரது பெயரை ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறுகிறார். ஆனால் இவர் ஹுமைத் பின் ஸியாத் தான். ஹுமைத் பின் ஸக்ர் அல்ல என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-6/188, 189)


சிலர் இவரை ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறியுள்ளனர். இதுவும் தவறாகும்.

நவவீ இமாம்

قوله (حدثنا بن وَهْبٍ عَنْ أَبِي صَخْرٍ) هُوَ أَبُو صَخْرٍ مِنْ غَيْرِ هَاءٍ فِي آخِرِهِ وَاسْمُهُ حُمَيْدُ بْنُ زِيَادٍ وَقِيلَ حُمَيْدُ بْنُ صَخْرٍ ‌وَقِيلَ ‌حَمَّادُ ‌بْنُ ‌زِيَادٍ وَيُقَالُ لَهُ أَبُو الصَّخْرِ الْخَرَّاطُ صَاحِبُ الْعَبَاءِ الْمَدَنِيُّ سَكَنَ مِصْرَ

அபூஸக்ர் என்பவரின் இயற்பெயர் ஹுமைத் பின் ஸியாத் ஆகும். சிலர் மூலம் இவரை ஹுமைத் பின் ஸக்ர் என்றும் ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறப்பட்டுள்ளது. (இது தவறாகும்). மேலும் இவருக்கு அபுஸ்ஸக்ர், கர்ராத், நீளஆடை உடையவர் என்றும் பட்டப்பெயர் கூறப்படுகிறது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர். இறுதியில் எகிப்தில் குடிபெயர்ந்தார்.

(நூல்: ஷரஹ்முஸ்_லிம்-3/117)


இப்னு அப்துல்ஹாதீ

... وقال البخاري في تاريخه: حميد بن زياد أبو صخر الخراط المديني مولى بني هاشم سمع نافع، ومحمد بن كعب وعماراً الدهني، وأبن قسيط،وقال: بعضهم حماد سمع منه ابن وهب وحيوة بن شريح، وقال بعضهم: حميد بن صخر، وقال أبو مسعود الدمشقي: حميد بن صخر أبو مودود الخراط، ويقال: إنهما إثنان، والصحيح أنه واحد وهو حميد بن زياد أبو صخر

இப்னு அப்துல்ஹாதீ அவர்களும், புகாரி இமாமின் குறிப்பை மேற்கோள் காட்டி இருபெயர்களும் ஒருவரையே குறிப்பிடுகிறது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸாரிம்-1/190)


இவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இப்னு மயீன்

260 - وَسَأَلته عَن ‌حميد ‌بن ‌زِيَاد الْخَرَّاط فَقَالَ لَيْسَ بِهِ بَأْس


الجرح والتعديل لابن أبي حاتم (3/ 222)

حدثنا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور [عن يحيى بن معين - 3] أنه قال: أبو صخر [حميد بن - 3] زياد ضعيف.


الجرح والتعديل لابن أبي حاتم (3/ 222)

حدثنا عبد الرحمن انا يعقوب ابن إسحاق [الهروي - 4] فيما كتب إلي قال نا عثمان بن سعيد [الدارمي - 4] قال سألت يحيى بن معين عن حميد الخراط فقال: ثقة ليس به بأس.


وَقَال أَحْمَد بْن سعد بْن أَبي مريم (3) ، عَن يحيى بن مَعِين: أَبُو صخر حميد بن زياد الخراط ضعيف الحديث.


உஸ்மான் பின் ஸயீத் அத்தாரிமீ அவர்கள், இவரை இப்னு மயீன் அவர்கள் பலமானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார்.

இஸ்ஹாக் பின் மன்ஸூர், இப்னு அபூமர்யம் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-1/95, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/222, தஹ்தீபுல் கமால்-7/368, தஹ்தீபுத் தஹ்தீப்-1/495)


அஹ்மத்


இஜ்லீ

அபூஹாதிம்

நஸாயீ

உகைலீ

இப்னு ஹிப்பான்


தாரகுத்னீ

இப்னு ஷாஹீன்

தஹபீ

இப்னு ஹஜர்


இவர் பற்றி நஸாயீ இமாம் ... பலவீனமானவர் என்று கூறியுள்ளார். மற்ற பெரும்பாலான அறிஞர்களில் சிலர் இவரை பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் இடம்பெற்ற சில செய்திகளை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார்.

சில ஹதீஸ்கள் விசயத்தில் இவரிடம் ஏற்பட்ட தவறினால் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் அறிவிக்கும் ... செய்தியை நான் மறுக்கிறேன் என்றும் இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள், இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/495, தக்ரீபுத் தஹ்தீப்-1/274)


இவரைப் பற்றிய ஆய்வில் இவர் தவறாக அறிவித்துள்ள செய்திகள் பலவீனமானவை. மேலும் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவையாகும்.

ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்

سلمة بن دينار

இறப்பு: ஹிஜ்ரி 133

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸலமா பின் தீனார்

தந்தை பெயர்: தீனார்

வம்சம்: அல்மக்ஸூமீயின் அடிமை, பனூ லைஸ் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூஹாஸிம், அல்அஃரஜ், அத்தம்மார், அல்காஸ், அஸ்ஸாஹித், அல்ஹகீம்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 133

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸலமா பின் தீனார் அபூஹாஸிம் ரஹ் அவர்கள் மதீனாவைச் சேர்ந்த ஒரு பலமான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் மதீனாவின் நீதிபதியாகவும், உபதேசியாகவும் இருந்தார்.

இப்னு ஹுஸைமா இவரைப் பற்றி, "இவரது காலத்தில் இவரைப் போன்றவர் எவரும் இருக்கவில்லை" என்று கூறியுள்ளார். இவர் ஹிஜ்ரி 133 இல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸஹ்ல் பின் ஸஃத் பின் மாலிக், அபூ உமாமா பின் ஸஹ்ல், ஸயீத் இப்னு அல்முஸய்யிப், ஆமிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் அபீ கதாதா இப்னு ரப்ஈ, அந்நுஃமான் பின் அபீ அய்யாஷ், யஸீத் பின் ரூமான், உபைதுல்லாஹ் பின் மிக்ஸம், இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ, பஃஜா பின் அப்துல்லாஹ் பின் பத்ர், அபூ ஸாலிஹ் அஸ்ஸம்மான், உம்முத் தர்தா அஸ்ஸுக்ரா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஸுஹ்ரீ, உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், இப்னு இஸ்ஹாக், முஹம்மத் பின் அஜ்லான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபீ திஃப், மாலிக் இமாம், ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், ஸுலைமான் பின் பிலால், ஸுஃப்யான் பின் உயைனா, ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, ஸயீத் பின் அபீ ஹிலால்

வேறு பெயர்கள்: அபூஹாஸிம், ஸலமா பின் தீனார்


ஆதாரம்: muslimscholars.info (11172) · Should verify

அபூஸாலிஹ்

ذكوان أبو صالح السمان الزيات

இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: தக்வான்

வம்சம்: மவ்லா ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ்

புனைப்பெயர்: அபூஸாலிஹ், அபூஸுஹைல்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் அஸ்ஸியாத் ரஹ் அவர்கள் ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ் அவர்களின் மவ்லா ஆவார். இவர் கூஃபாவிற்கு நெய் மற்றும் எண்ணெயை கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். இவர் உஸ்மான் ரலி அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார்.

இவர் ஹிஜ்ரி 101 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார். இவர் மிகப் பலமானவர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூஹுரைரா, அபூதர்தா, அபூஸயீத் அல்குத்ரீ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், முஆவியா பின் அபூஸுஃப்யான், ஆயிஷா பின்த் அபூபக்ர், உம்மு ஹபீபா பின்த் அபூஸுஃப்யான், உம்மு ஸலமா, அகீல் பின் அபூதாலிப், ஸஃத் பின் அபூவக்காஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஹைல் பின் அபூஸாலிஹ், ஸாலிஹ் பின் அபூஸாலிஹ், அப்துல்லாஹ் பின் அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், அதா பின் அபூ ரபாஹ், அப்துல்லாஹ் பின் தீனார், ரஜா பின் ஹய்வா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் அல்அஃமஷ், அபூஹாஸிம் ஸல்மா பின் தீனார், ஸமீ மவ்லா அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான், அல்கம் பின் உதைபா, ஆஸிம் பின் அபூ அன்நஜூத்

வேறு பெயர்கள்: அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், தக்வான், அபூஸாலிஹ்


ஆதாரம்: muslimscholars.info (11161) · Should verify

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.