Category: ஹதீஸ் கலை

ஹதீஸை அறிவித்துவிட்டு மறந்தவர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸ்கலை பாடத்தில் ஹதீஸை அறிவித்துவிட்டு மறந்தவர் - مَنْ حَدَّثَ فَنَسِيَ என்ற ஒரு பகுதியும் உள்ளது. அதாவது சிலர் ஹதீஸை அறிவித்திருப்பார்கள். அவரிடம் ஏற்கனவே கேட்டவரோ அல்லது மற்றவரோ அந்த ஹதீஸ் பற்றி திரும்ப கேட்கும் போது அதை மறந்துவிட்டு தான் அறிவிக்கவில்லை என்று கூறுவார்கள். இதன் விரிவான விளக்கம்: ஒரு நம்பகமான ஆசிரியர் மூலம் ஒரு ஹதீஸைக் கேட்டு, அதை ஒரு...

உஸூலுத் தஃப்ஸீர்-குர்ஆன் விரிவுரைக்கான விதிகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸூலுத் தஃப்ஸீர் (أصول التفسير) கலையில், ஒரு வசனத்தின் பொருளை முறையாகவும் பிழையின்றியும் அறிவதற்குக் கட்டமைக்கப்பட்ட விதிகள் உள்ளன. இஸ்லாமிய அறிஞர்கள் வகுத்துத் தந்த அந்த முழுமையான விதிகளை, அவை அணுகப்பட வேண்டிய சரியான வரிசைப்படி (الترتيب) கீழே காண்போம். 1. தஃப்ஸீரின் முதன்மை ஆதார வரிசை (مراتب أدلة التفسير) ஒரு வசனத்தை விளக்க முற்படும்போது, முதலில் எந்த ஆதாரத்தை நாட வேண்டும்...

உஸூலுல் ஃபிக்ஹ்-சட்டமெடுக்கும் விதிகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸூலுல் பிக்ஹ் (இஸ்லாமிய சட்டவியல் ஆதாரங்கள் மற்றும் விதிகள்) என்பது குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் எவ்வாறு அணுக வேண்டும், அதிலிருந்து எவ்வாறு சட்டங்களை சட்டவல்லுநர்கள் (முஜ்தஹிதீன்கள்) பிரித்தெடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கலையாகும். உஸூலுல் பிக்ஹில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான, குர்ஆன் மற்றும் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த அடிப்படை விதிகளை (அல்கவாஇதுல் உஸூலிய்யா) பின்வருமாறு வகைப்படுத்தலாம்: 1. சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படை...

1. நபித்தோழர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ நபித்தோழர்கள். ஹதீஸ்துறையில் அறிவிப்பாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்வது ஒரு முக்கிய அம்சமாகும். இப்னு ஹஜர்  அவர்கள் கால, தலைமுறை அடிப்படையில் அறிவிப்பாளர்களை 12 வகையினர்களாக குறிப்பிட்டுள்ளார். (விவரம் பார்க்க: 12 வகை அறிவிப்பாளர்கள்) இவர்களில் முதல் வகையினர் நபித்தோழர்கள் ஆவார்கள்.     1 - معرفة الصحابة. 2 - الرواة المختلف في صحبتهم ممن لهم رواية في الكتب...

ஹதீஸ்களின் தரங்களைக் குறிப்பிடும் அறிஞர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஆரம்ப காலத்தில் ஹதீஸ்களை தொகுத்தவர்கள் பல தரப்பட்ட தலைப்புகளில் தொகுத்தார்கள். 1 . சிலர் நபி (ஸல்) அவர்கள் கூறியவை, நபித்தோழர்கள் கூறியவை, தாபிஈன்கள் கூறியவை என அனைத்தையும் தொகுத்தனர். இந்த வகை நூல்களுக்கு முஸன்னஃப் என்று கூறப்படும். 2 . வேறுசிலர் மக்கள் மார்க்க சட்டங்களை எளிதாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சில குறிப்பிட்ட தலைப்புகளில் வரிசையாக ஹதீஸ்களை பதிவு செய்து...

தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இப்னு ஹஜர் அவர்களின் தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூல் தஹ்தீபுத் தஹ்தீப் எனும் நூலின் சுருக்கமும், அறிவிப்பாளர் தரத்தைப் பற்றி சுருக்கமாக கூறும் நூலும் ஆகும். பிறகு வந்த ஆய்வாளர்களில் சிலர் தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப் எனும் நூலைத் தொகுத்துள்ளனர். இப்னு ஹஜர் சில அறிவிப்பாளர்கள் பற்றி கூறிய தகவலை விமர்சித்து சரியான முடிவை அதில் கூறியுள்ளனர். இவ்வாறே அப்துல்ஹகீம்-ஸாலிஹ் அல்யஸீதீ என்பவர் தக்ரீபு...

ஜுஸ்உல் பர்தீஜீ

بسم الله الرحمن الرحيم ஜுஸ்உல் பர்தீஜீ ஃபில்மராஸீல் வல்அஸானீதிஸ் ஸஹீஹா அஹ்மத் பின் ஹாரூன் பின் ரவ்ஹ்-அபூபக்ர்-அல்பர்தீஜீ எனும் ஹதீஸ்துறை அறிஞர் ஹதீஸ்கலை பற்றி சில நூல்களை தொகுத்துள்ளார். அவரின் சில குறிப்புகளை அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் அறிஞர்கள் கூறியுள்ளனர். சில முர்ஸலான அறிவிப்பாளர்தொடர்கள் எவை, சரியான அறிவிப்பாளர்தொடர்கள் எவை என்பது பற்றி இவர் குறிப்பிட்டுள்ளதை சில ஹதீஸ்கலை நூல்களில் நாம் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ் இவை நமது...

raavi-34194-கதாதா பின் திஆமா ஸதூஸீ

கதாதா பின் திஆமா – قتادة بن دعامة السدوسي ஹி-117 தரம்: மிகப் பலமானவர், தத்லீஸ் செய்வதில் பிரபலமானவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இயற்பெயர்: கதாதா தந்தை பெயர்: திஆமா வமிசம்: ஸதூஸிய்யி, ஸதூஸீ ஊர் பெயர்: பஸரா, வாஸித் பிறப்பு: ஹிஜ்ரி-61 இறப்பு: ஹிஜ்ரி-117 (தனது 56 வயதில் இறந்தார்) கால கட்டம்: 4.     கதாதா அவர்கள் பற்றி சுருக்கமான தகவல்: கதாதா பின் திஆமா...

நினைவாற்றல் சரியில்லாதவர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அறிவிப்பாளரின் நினைவாற்றல் குறைபாடு மற்றும் அதன் சட்டங்கள்: ஹதீஸ் கலை அறிஞர் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், அறிவிப்பாளரின் பலவீனத்திற்கு 10-வது காரணமாக 'ஸய்யிஉல் ஹிஃப்ள்' (நினைவாற்றல் குறைபாடு) என்பதைக் குறிப்பிடுகிறார்கள். இது இரண்டு வகைப்படும்: 1. தொடர்ச்சியான நினைவாற்றல் குறைபாடு (நிச்சயமான பலவீனம்) ஒரு அறிவிப்பாளருக்கு ஆரம்பத்திலிருந்தே நினைவாற்றல் குறைவாக இருந்தால், அவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்படும். ஏனெனில் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்பட 'லப்த்'...

புகாரியில் இடம்பெறும் முஅல்லக் செய்திகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ புகாரியில் இடம்பெறும் முஅல்லக் செய்திகள். ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபி (ஸல்) அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய செய்திகளை அறிவித்தால் அவற்றுக்கு முஅல்லக் என்று கூறப்படும் புகாரியில் இடம்பெறும் இந்த வகை செய்திகளைப் பற்றி இப்னு ஹஜர் அவர்கள் தனது “அன்னுகது அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ்” எனும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார். இப்னு...
Next Page »