6195.
«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَضْبَاءِ الْقَرْنِ وَالْأُذُنِ»
Sharh-Maanil-Aasaar
6195.
«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَضْبَاءِ الْقَرْنِ وَالْأُذُنِ»
6198. ஹுஜய்யா பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, கொம்பு உடைந்த குர்பானி பிராணியைப் பற்றிக் (குர்பானி கொடுக்கலாமா என்று) கேட்டார். அதற்கு அவர்கள், “அது உமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது (அதாவது, குர்பானி கூடும்)” என்றார்கள். அந்த மனிதர், “அது நொண்டியாக இருந்தால்?” எனக் கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அது குர்பானி கொடுக்கும் இடத்தை அடைந்துவிட்டால் (பிரச்சினை இல்லை). மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்பானி பிராணியின்) கண்ணையும் காதையும் நாம் நன்கு கவனித்துப் பார்த்து வாங்குமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என்று கூறினார்கள்.
அபூஜஅஃபர்-தஹாவீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட பல செய்திகளில், காதின் முன்பகுதியோ அல்லது பின்பகுதியோ அறுபட்ட பிராணியை குர்பானி கொடுப்பதற்குத் தடை வந்துள்ளது. காதின் முன்புறத்தில் அறுபட்டிருந்தால் அதற்கு ‘முகாபலா’ என்றும், காதின் பின்புறத்தில் அறுபட்டிருந்தால் அதற்கு ‘முதாபரா’ என்றும் சொல்லப்படும்.
மேலும், குர்பானியில் அறுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ‘அள்பாஉல் உதுன்’ என்பதற்கு, “காதின் பாதிப் பகுதி துண்டிக்கப்பட்டது” என்று ஸயீத் பின் முஸய்யிப் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் மூலம்,
أَتَى رَجُلٌ عَلِيًّا فَسَأَلَهُ عَنِ الْمَكْسُورَةِ الْقَرْنِ فَقَالَ: «لَا يَضُرُّكَ» ، قَالَ: عَرْجَاءُ؟ قَالَ: ” إِذَا بَلَغَتِ الْمَنْسِكَ أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ
3194.
«شَهْرَا عِيدٍ , لَا يَنْقُصَانِ , رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»
3195.
அபூஜஅஃபர்-தஹாவீ இமாம் கூறுகிறார்:
இந்த இரு மாதங்களும் குறையாது என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இது குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
ஒரு சாரார் கூறியுள்ளனர்:
1 . “இரு மாதங்களும் குறையாது” என்பதன் கருத்து, ஒரே ஆண்டில் இவ்விரு மாதங்களின் நாட்களும் ஒன்றாக 29 நாட்களாக குறைந்துவிடாது என்பதாகும். அவற்றில் ஏதேனும் ஒன்று 29 ஆக குறைவதற்கு வாய்ப்புண்டு. (மற்றொன்று 30 நாட்களாகத் தான் இருக்கும்).
ஆனால், இக்கருத்து நம் கண்முன்னே காணும் நடைமுறை உண்மைக்கு மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில், அவ்விரு (மாதங்களும்) சில ஆண்டுகளில் குறைவதையும் (அதாவது 29 நாட்களாக வருவதையும்), மேலும் சில நேரங்களில் ஒரே வருடத்தில் அவ்விரு மாதங்களும் (முழுமையாக 30 நாட்களாக) நிறைவடைவதையும் நாம் நேரில் கண்டுள்ளோம்.
எனவே மற்றொரு சாரார் இக்கருத்தை மறுத்ததோடு, நாம் இந்த நூலின் வேறு ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழிகளையும் சான்றாகக் கூறுகின்றனர்:
“பிறையைக் கண்டு நோன்பு நோற்பதற்குத் தொடங்குங்கள்; பிறையைக் கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.”
“மாதம் என்பது இருபத்தொன்பது
مِثْلَهُ
2206. ஹதீஸ் எண்-2205 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
இதில் “(அபுத்தர்தா (ரலி) அவர்களைப் போன்றே முதலில் ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில்) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சேர்ந்துக் கொள்வார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
أَنَّهُ كَانَ يَفْعَلُ ذَلِكَ
2205. ஃபஜ்ர் தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் போது அபுத்தர்தா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள். பள்ளியின் ஓரத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதன் பின் மக்களோடு சேர்ந்து அந்தத் தொழுகையில் கலந்து கொண்டார்கள்.
«أَنَّهُ كَانَ يَدْخُلُ الْمَسْجِدَ وَالنَّاسُ صُفُوفٌ فِي صَلَاةِ الْفَجْرِ , فَيُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ , ثُمَّ يَدْخُلُ مَعَ الْقَوْمِ فِي الصَّلَاةِ»
2056.
صُمْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَضَانَ , وَلَمْ يَقُمْ بِنَا , حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ. فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ السَّابِعَةُ خَرَجَ فَصَلَّى بِنَا , حَتَّى مَضَى ثُلُثُ اللَّيْلِ , ثُمَّ لَمْ يُصَلِّ بِنَا السَّادِسَةَ , حَتَّى خَرَجَ لَيْلَةَ الْخَامِسَةِ , فَصَلَّى بِنَا حَتَّى مَضَى شَطْرُ اللَّيْلِ. فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ , لَوْ نَفَّلْتنَا؟ فَقَالَ: «إِنَّ الْقَوْمَ إِذَا صَلَّوْا مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ , كُتِبَ لَهُمْ قِيَامُ تِلْكَ اللَّيْلَةِ» ثُمَّ لَمْ يُصَلِّ بِنَا الرَّابِعَةَ حَتَّى إِذَا كَانَتْ لَيْلَةُ الثَّالِثَةِ , خَرَجَ وَخَرَجَ بِأَهْلِهِ , فَصَلَّى بِنَا حَتَّى خَشِينَا أَنْ يَفُوتَنَا الْفَلَاحُ , قُلْتُ: وَمَا الْفَلَاحُ. قَالَ: «السُّحُورُ»
7274.
أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُ دَعَا أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ وَحُذَيْفَةَ بْنَ الْيَمَانِ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَسَأَلَهُمَا كَيْفَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي الْأَضْحَى وَالْفِطْرِ؟ فَقَالَ أَبُو مُوسَى: أَرْبَعًا , كَتَكْبِيرِهِ عَلَى الْجَنَائِزِ , وَصَدَّقَهُ حُذَيْفَةُ. فَقَالَ أَبُو مُوسَى: كَذَلِكَ كُنْتُ أُكَبِّرُ لِأَهْلِ الْبَصْرَةِ , إِذْ كُنْتُ أَمِيرًا عَلَيْهِمْ “
7174.
«لَيْسَتْ بِتَمِيمَةٍ مَا عُلِّقَ بَعْدَ أَنْ يَقَعَ الْبَلَاءُ»
சமீப விமர்சனங்கள்