Category: அறிவிப்பாளர்கள் விவரம்

raavi-21626-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்

அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான் – عبد الرحمن بن ثابت بن ثوبان பிறப்பு: ஹி 75, இறப்பு: ஹி 165. வயது சுமார் 90 தரம்: ஸதூக்-நம்பகமானவர். சில அறிவிப்புகளை தவறாக அறிவித்துள்ளார். இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் தந்தை பெயர்: ஸாபித் பின் ஸவ்பான் குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் ஊர், வமிசம்: ஷாம், திமிஷ்க், அல்அன்ஸீ பிறப்பு: ஹிஜ்ரீ-75 இறப்பு: ஹிஜ்ரீ-165 கால கட்டம்: 7. அப்துர்ரஹ்மான்...

raavi-9319-பகிய்யது பின் வலீத்

பகிய்யது பின் வலீத் - بقية بن الوليد بن صائد بن كعب بن حريز ஹி-110 - 197 சுமார் 87 வயது. தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். தத்லீஸ் செய்பவர். இயற்பெயர்: பகிய்யது தந்தை பெயர்: வலீத் குறிப்புப் பெயர்: அபூயஹ்மத் ஊர் பெயர்: பஃக்தாத், ஹிம்ஸ் பிறப்பு: ஹிஜ்ரீ-110 இறப்பு: ஹிஜ்ரீ-197 கால கட்டம்: 8. சுருக்கம்... பகிய்யது பின் வலீத் பற்றி தத்லீஸ் செய்பவர் என்றும்,...

raavi-8696-அய்யூப் பின் உத்பா

அய்யூப் பின் உத்பா என்பவர் பற்றி சிலர் இவர் உண்மையாளர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும்; வேறு சிலர் அதிகம் தவறிழைப்பவர் என்றும்; வேறு சிலர் விடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். இவர் பஸரா, பஃக்தாதில் இருக்கும் போது மனனத்திலிருந்து அறிவித்தார். அதனால் அதிகம் தவறாக அறிவித்தார். யமாமாவில் இருக்கும் போது நூலிலிருந்து அறிவித்தார். இவர் யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிப்பது சரியானது என்று ஸுலைமான் பின் தாவூத்...

raavi-3938-அஹ்மத் பின் ஸயீத் அல்ஹம்தானீ

அஹ்மத் பின் ஸயீத் பின் பிஷ்ர், அல்ஹம்தானீ – أحمد بن سعيد بن بشر بن عبيد الله ஹி-253 இறப்பு. தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். இயற்பெயர்: அஹ்மத் தந்தை பெயர்: ஸயீத் பின் பிஷ்ர் குறிப்புப் பெயர்: அபூஜஃபர் வமிசம் மற்றும் ஊர் பெயர்: ஹம்தானீ, எகிப்து பிறப்பு: ஹிஜ்ரீ-... இறப்பு: ஹிஜ்ரீ-253 கால கட்டம்: 11. அஹ்மத் பின் ஸயீத் அல்ஹம்தானீ என்பவர் பற்றி அஹ்மத் பின்...

raavi-24744-அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பின் முஹம்மத் பின் முஸ்லிம்

அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் பின் முஹம்மத் பின் முஸ்லிம் - عبد الله بن صالح بن محمد بن مسلم ஹி-136 முதல் 139 க்குள் பிறப்பு – ஹி 222 அல்லது 223 இல் இறப்பு. சுமார் 85 வயது. தரம்: மக்பூல், ஹஸன், லீன் (கவனக்குறைவு உள்ளவர்; அதிகம் தவறிழைப்பவர் என்றும்; சிறிது பலவீனமானவர் என்றும் சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளார்) இயற்பெயர்: அப்துல்லாஹ் தந்தை பெயர்: ஸாலிஹ்...

raavi-36907-முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார்

முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார்     .. முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார் அவர்கள் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் குறை கூறியுள்ளனர். பாராட்டியவர்கள் பற்றிய விவரம்: 1 . ஷுஅபா, ஸுஃப்யான் ஸவ்ரீ ஆகியோர் இவர் அமீருல் முஃமினீன ஃபில்ஹதீஸ்-ஹதீஸ்கலையில் முஃமின்களின் தலைவர் என்று கூறியுள்ளனர். 2 . அபூமுஆவியா அள்ளரீர் அவர்கள், இவர் மக்களில் நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருந்தார் என்று கூறியுள்ளார்....

raavi-11117-ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ

ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ - حبان بن علي العنزي ஹி-111 - 171;172. சுமார் 60 வயது. தரம்: பலவீனமானவர். இயற்பெயர்: ஹிப்பான் தந்தை பெயர்: அலீ குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் கொள்கை மற்றும் ஊர் பெயர்: ஷீஆ, கூஃபாவைச் சேர்ந்தவர். பிறப்பு: ஹிஜ்ரீ-111 இறப்பு: ஹிஜ்ரீ-171 அல்லது 172. கால கட்டம்: 8. ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று...

raavi-41980-முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா அல்லைஸீ

முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா - محمد بن عمرو بن علقمة بن وقاص இறப்பு: ஹி 145. தரம்: ஸதூக்-நம்பகமானவர். சில அறிவிப்புகளை தவறாக அறிவித்துள்ளார். இயற்பெயர்: முஹம்மத் தந்தை பெயர்: அம்ர் பின் அல்கமா குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் குலம்: அல்லைஸீ, அல்மதனீ, அல்ஹிஜாஸீ பிறப்பு: இறப்பு: ஹிஜ்ரீ-145 கால கட்டம்: 6. முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா அவர்களின் அறிவிப்பை புகாரீ...

raavi-25382-இப்னு லஹீஆ

இப்னு லஹீஆ (அப்துல்லாஹ் பின் லஹீஆ) - عبد الله بن لهيعة الحضرمي ஹி 70; 95; 96; 97 - 170; 173; 174; 175, வயது 77. தரம்: சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தி வேறு குறைகள் இல்லாவிட்டால் சரியானது. மற்ற சிலர் அறிவித்தால் பலவீனமானது. இயற்பெயர்: அப்துல்லாஹ் தந்தை பெயர்: லஹீஆ குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் தொழில் மற்றும் ஊர்...
Next Page »