Category: ஹதீஸ் சாஃப்ட்வேர்கள், இணையதளங்கள்

ஹதீஸ் ஆய்வுக்கு நாம் பயன்படுத்தக்கூடியவை

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ சாஃப்ட்வேர்கள் (டவுன்லோட் செய்ய பெயரில் கிளிக் செய்யவும்)  1 . மக்தபதுஷ் ஷாமிலா. (பழைய, புதிய வெளியீடுகள்) . 2 . மக்தபதுஷ் ஷாமிலா தஹபிய்யா . 3 . ஜவாமிஉல் கலிம் . 4 . ஜாமிஉ காதிமுல் ஹரமைனிஷ் ஷரீஃபைன் . 5 . அல்ஜாமிஉல் கபீர் . அல்ஜாமிஉல் கபீர் எனும் இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்த கடினமானது. என்றாலும் சில...