தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-5787

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருப்பார். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் அவர் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

மக்களில் சிறந்தவர், மக்களுக்கு அதிகம் பயன்தரக்கூடியவரே ஆவார்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் அபூகரீமா என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அலீ பின் பஹ்ராம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

(almujam-alawsat-5787: 5787)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ: نا عَلِيُّ بْنُ بَهْرَامَ قَالَ: نا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي كَرِيمَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ جُرَيْجٍ إِلَّا عَبْدُ الْمَلَكِ بْنُ أَبِي كَرِيمَةَ، تَفَرَّدَ بِهِ عَلِيُّ بْنُ بَهْرَامَ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5787.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5937.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ்-அல்ஹள்ரமீ

3 . அலீ பின் பஹ்ராம்

4 . அப்துல்மலிக் பின் அபூகரீமா

5 . இப்னு ஜுரைஜ்

6 . அதாஉ பின் அபூரபாஹ்

7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


 


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அலீ பின் பஹ்ராம் —> அப்துல்மலிக் —> இப்னு ஜுரைஜ் —> அதாஉ —> ஜாபிர் (ரலி)

பார்க்க: ஃபவாஇத்-அபுல்காஸிம்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-5787, முஸ்னத் ஷிஹாப்-129, 1234, ஷுஅபுல் ஈமான்-7252, …


  • அம்ர் பின் பக்ர் —> இப்னு ஜுரைஜ் —> அதாஉ —> ஜாபிர் (ரலி)

பார்க்க: …


2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13646.


4 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


6 . பெயர் கூறப்படாத நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


7 . மைமூன் பின் மிஹ்ரான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-9198,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.