தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-6046

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6046. ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை அதிகம் மூடிக்கொள்வார்கள்; தமது தலையில் அதிகம் எண்ணெய் தேய்ப்பார்கள்; தண்ணீரைக்கொண்டு தமது தாடியை வாருவார்கள்.

(shuabul-iman-6046: 6046)

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، ثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ عِيسَى الْأَزْدِيُّ، ثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، ثَنَا مُبَشِّرُ بْنُ مُكَشِّرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ:

” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ الْقِنَاعَ وَيَكْثُرُ دَهَنَ رَأْسَهُ ويسرحُ لِحْيَتِهِ بِالْمَاءِ “


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-6046.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.



 

 


1 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மத் பின் ஹாரூன் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் இப்ராஹீம் —> முபஷ்ஷிர் பின் முகஸ்ஸிர் —> அபூஹாஸிம் —> ஸஹ்ல் (ரலி)

பார்க்க: முஃஜம் இப்னுல்அஃராபீ-616, ஷுஅபுல் ஈமான்-6046,


  • முஃஜம் இப்னுல்அஃராபீ-616.

معجم ابن الأعرابي (1/ 323)
616 – نا مُحَمَّدٌ، نا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، نا مُبَشِّرُ بْنُ مُكْسِرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُكْثِرُ دَهْنَ رَأْسِهِ وَيَشْرَحُ لِحْيَتَهُ بِالْمَاءِ»


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.