பாடம்:
ளுஹர் தொழுகை நேரம் முடிவடைவதைப் பற்றிய பாடம்.
503. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோடைகாலத்தில்-ஒருவரின் நிழலின் நீளம் மூன்று அடி முதல் ஐந்து அடி வரை இருக்கும்போதும், குளிர்காலத்தில் ஐந்து அடி முதல் ஏழு அடி வரை இருக்கும்போதும் ளுஹ்ர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(6) باب آخِرِ وَقْتِ الظُّهْرِ
أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَذْرَمِيُّ قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ سَعْدِ بْنِ طَارِقٍ، عَنْ كَثِيرِ بْنِ مُدْرِكٍ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
«كَانَ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-503.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-499.
சமீப விமர்சனங்கள்