நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 9198)حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، قَالَ عَبْدُ اللَّهِ: وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَارُونَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9198.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8990.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், 2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்
3 . ஹாரூன் பின் மஃரூஃப்
4 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்
5 . ஹுமைத் பின் ஸியாத்-அபூஸக்ர்
6 . ஸலமா பின் தீனார்-அபூஹாஸிம்
7 . அபூஸாலிஹ்
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா?
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோரின் நூல்களைப் பார்க்கும் போது ஹுமைத் பின் ஸியாத் என்பவரையும், ஹுமைத் பின் ஸக்ர் என்பவரையும் இவர்கள் இருவர் என முடிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது.
புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவர் பெயரை அறிவிப்பாளர்களில் சிலர் ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் இந்த இரண்டு பெயர்கள் உள்ளவரை ஒருவராக குறிப்பிட்டுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவரின் பெயரை ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் ஹுமைத் பின் ஸக்ர் என்று தவறாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (3/ 320):
قَالَ أَبِي أَبُو صَخْرٍ هَذَا أَظُنُّهُ حُمَيْدَ بْنَ زِيَادٍ الْمَدِينِيَّ رَوَى عَنْهُ حَاتِمٌ وَابْنُ وَهْبٍ قَالَ أَبُو عبد الرَّحْمَن حَاتِم يخطىء فِي اسْمِهِ يَقُولُ حُمَيْدُ بْنُ صَخْرٍ وَإِنَّمَا هُوَ حُمَيْدُ بْنُ زِيَادٍ أَبُو صَخْرٍ
மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களும் அபூஸக்ர் என்பவர் ஹுமைத் பின் ஸியாத் என்று நான் கருதுகிறேன். இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல், அப்துல்லாஹ் பின் வஹ்ப் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார்.
ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் இவரின் பெயரை தவறாக ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளார் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14239-ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-அபூஸக்ர் என்பவர் பற்றி நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் … பலவீனமானவர் என்று கூறியுள்ளார். மற்ற பெரும்பாலான அறிஞர்களில் சிலர் இவரை பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் இடம்பெற்ற சில செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ளார். - 2 ஹதீஸ்கள் விசயத்தில் இவரிடம் ஏற்பட்ட தவறினால் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை நான் மறுக்கிறேன் என்றும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/495, தக்ரீபுத் தஹ்தீப்-1/274)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (5/ 232):
842- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: الْمُؤْمِنُ يَأْلَفُ وَلَا خَيْرَ فِيمَنْ لا يألف ويؤلف.
فَقَالَ: يَرْوِيهِ أَبُو حَازِمٍ سَلَمَةُ بْنُ دِينَارٍ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَرَوَاهُ الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي حَازِمٍ بِهَذَا الْإِسْنَادِ مَوْقُوفًا.
وَرَوَاهُ مُصْعَبُ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
ورواه أَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ، وَخَالِدُ بْنُ الْوَضَّاحِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَأَشْبَهُهَا بِالصَّوَابِ حَدِيثُ ابن مسعود.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 182):
1498- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة، قال رسول الله صلى الله عليه وسلم: الْمُؤْمِنُ يَأْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ.
فَقَالَ: اخْتُلِفَ فِيهِ عَلَى أَبِي حَازِمٍ؛
فَرَوَاهُ خَالِدٌ الْوَضَّاحُ، وَأَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقَالَ أَبُو هَمَّامٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ أَبِي صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، لَمْ يَذْكُرُوا بَيْنَهُمَا أَحَدًا.
وَقَالَ مُصْعَبُ بْنُ ثَابِتٍ: عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلِ بْنِ سَعْدٍ وَالصَّحِيحُ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ قوله.
இந்தச் செய்தியை அபூஹாஸிம் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் அறிவித்துள்ளனர்.
இதன் பல அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இவற்றில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக வரும் செய்திக்கே முன்னுரிமை தந்துள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-842, 1498)
அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்கள் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை செவியுறவில்லை என்பதால் இது முர்ஸல் என்ற வகையில் பலவீனமான செய்தியாகும்.
என்றாலும் வேறு சில அறிஞர்கள் இந்தச் செய்தி சிறிது பலவீனமானவர்களின் வழியாக பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருப்பதால் இதை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் வேறு சிலர் ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்மகாஸித்-1244, ஸஹீஹா-425, 426, அல்ஜாமிஉல் காமில்-11/423)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஹாஸிம் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-9198, முஸ்னத் பஸ்ஸார்-8919, அம்ஸாலுல் ஹதீஸ்-180, முஃஜம் இப்னுல் முக்ரிஃ-397, ஷரஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னதி வல்ஜமாஅத்-1679, 1680, குப்ரா பைஹகீ-21097, ஷுஅபுல் ஈமான்-7766, …
- அம்ஸாலுல் ஹதீஸ்-180.
أمثال الحديث لأبي الشيخ الأصبهاني (ص: 218)
180 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، ثَنَا ابْنُ وَهْبٍ، ثَنَا أَبُو صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِي مَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ»
…
- முஃஜம் இப்னுல் முக்ரிஃ-397.
معجم ابن المقرئ (ص: 141)
397 – حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْفَهْدِيُّ الْمُعَدَّلُ الْمِصْرِيُّ بِهَا حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ» . حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ بْنِ دَاوُدَ الصُّوفِيُّ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي
…
- ஷரஹ் உஸூல் இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னதி வல்ஜமாஅத்-1679, 1680.
شرح أصول اعتقاد أهل السنة والجماعة (5/ 1000)
1679 – أنا أَحْمَدُ بْنُ عُمَرَ، أنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْمُقْرِئُ، قَالَ: نا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ، ح
1680 – وأنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَيْرَانَ، قَالَ: نا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ صَالِحٍ الْأَزْدِيُّ، قَالَ: نا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ، قَالَ خَالِدُ بْنُ الْوَضَّاحِ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ وَلَا يُؤْلَفُ»
…
- அபூஹாஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஹாகிம்-59,
2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34544.
3 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22840.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5787,
சமீப விமர்சனங்கள்