🔗

நஸாயி: 1401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَنْ قَالَ لِصَاحِبِهِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ: أَنْصِتْ، فَقَدْ لَغَا


பாடம்:

வெள்ளியன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மௌனமாக இருப்பது.

1401. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் தன் அருகிலிருப்பவரிடம் ‘நீ வாய்மூடு!’ என்று கூறினால் அவர் வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)