🔗

tabaqatul-kubra-ibn-sahd-2248: 2248

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

اشتَكَى رَسولُ الله صَلى الله عَليه وسَلم يَومَ الأَربِعاء, لِلَيلَةٍ بَقيَت مِن صَفَرٍ, سَنَةَ إِحدَى عَشرَةَ، وتوُفّيَ يَومَ الاِثنَين, لاِثنَتَي عَشرَةَ مَضَت مِن رَبيعٍ الأَوَّلِ.


2248. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ஸஃபர் மாதம் 11 ஆம் நாள், புதன்கிழமை இரவு நோயுற்றார்கள். ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ரபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள், திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்)