தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tabaqatul-Kubra-Ibn-Sahd-2248

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ஸஃபர் மாதம் 11 ஆம் நாள், புதன்கிழமை இரவு நோயுற்றார்கள். ஹிஜ்ரி பதினொன்றாம் வருடம், ரபீஉல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள், திங்கள்கிழமை மரணித்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்)

(tabaqatul-kubra-ibn-sahd-2248: 2248)

أَخبَرنا مُحَمَّدُ بْنُ عُمَر, حَدثَني عَبدُ الله بن مُحَمد بن عُمَر بن عَليّ بن أَبي طالِبٍ، عَن أَبيه، عَن جَدِّه، قالَ:

اشتَكَى رَسولُ الله صَلى الله عَليه وسَلم يَومَ الأَربِعاء, لِلَيلَةٍ بَقيَت مِن صَفَرٍ, سَنَةَ إِحدَى عَشرَةَ، وتوُفّيَ يَومَ الاِثنَين, لاِثنَتَي عَشرَةَ مَضَت مِن رَبيعٍ الأَوَّلِ.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-Tamil-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-TamilMisc-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Shamila-2248.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Alamiah-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-JawamiulKalim-2154.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/656, தக்ரீபுத் தஹ்தீப்-1/882)

எனவே இது மிக பலவீனமான செய்தியாகும்.

மேலும் பார்க்க: இப்னு ஸஃத்-2247 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.