Month: February 2024

Bazzar-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

80/2.


«إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ يَنْزِلُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا مَا كَانَ مِنْ مُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ لِأَخِيهِ»


Shuabul-Iman-3555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3555.


إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ نَادَى مُنَادٍ: هَلْ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ، هَلْ مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ فَلَا يَسْأَلُ أَحَدٌ شَيْئًا إِلَّا أُعْطِيَ إِلَّا زَانِيَةٌ بِفَرْجِهَا أَوْ مُشْرِكٌ


Shuabul-Iman-3188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3188.


أَنَّ حَارِثَةَ بْنَ النُّعْمَانِ، كَانَ قَدْ ذَهَبَ بَصَرُهُ فَجَعَلَ خَيْطًا مِنْ مُصَلَّاهُ إِلَى بَابِ حُجْرَتِهِ، وَوَضَعَ عِنْدَهُ مِكْتَلًا فِيهِ تَمْرٌ وَغَيْرُ ذَلِكَ، وَكَانَ إِذَا سَلَّمَ الْمِسْكِينُ أَخَذَ مِنْ ذَلِكَ الْمِكْتَلِ، ثُمَّ أَخَذَ بالْخَيْطِ حَتَّى يَنْتَهِيَ إِلَى بَابِ الْحُجْرَةِ، حَتَّى يُنَاوِلَهُ الْمِسْكِينَ وَكَانَ أَهْلُهُ يَقُولُونَ لَهُ: نَحْنُ نَكْفِيكَ فَيَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ


Almujam-Alkabir-13149

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13149.


«مَنْ جَاءَنِي زَائِرًا لَا يَعْلَمُهُ حَاجَةً إِلَّا زِيَارَتِي كَانَ حَقًّا عَلَيَّ أَنْ أَكُونَ لَهُ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ»


Daraqutni-2695

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2695.

யார் என்னுடைய கப்ரை ஜியாரத் செய்கிறாரோ அவருக்கு என்னுடைய ஷஃபாஅத் (மறுமை நாளில் பரிந்துரை) உறுதியாகிவிட்டது.


«مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي»


Almujam-Alkabir-853

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

853.

ரமலானில் ஒரு சத்தம் கேட்கும்,அதைத்தொடர்ந்துஷவ்வாலில் கொந்தளிப்பு ஏற்படும். அது துல்-கஃதா மாதத்தில் இரண்டு பிரதான குழுக்களை உருவாக்கும், அதைத்தொடர்ந்து துல்-ஹஜ் மாதத்தில் இரத்தம் சிந்தப்படும்! முஹரம்மில் என்ன தடை செய்யப்பட்டுள்ளதோ அது நடக்கும்.”என்று மூன்று முறை கூறி விட்டு,”கைசேதமே! கைசேதமே! பெரிய அளவில் மக்கள் கொல்லப்படுவார்கள்.என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் பதட்டதுடன் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே, சத்தம் (அலறல்) என்றால் என்ன..? என்று கேட்டோம்.நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “அது ரமலானின் நடுவில் (பதினைந்தாம் இரவில்) ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை வானத்திலிருந்து கேட்கும். அது வெள்ளிக்கிழமை இரவு ரமலான் மாதம் தொடங்கும் வருடமாகும்..தூங்கும் ஒருவரை எழுப்பும் ஒரு ஒலியாக (சக்திவாய்ந்த சத்தமாக) அது இருக்கும்..அது தூங்குபவர்களை எழுப்பிவிடும் பெண்களை தங்கள் அறைகளுக்கு வெளியே கொண்டு வந்துவிடும். அதிகமான பூகம்பங்கள் நிகழும் மற்றும் மிகவும் குளிரான ஒரு வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு இது நடக்கும்.ஆகவே,அந்த ஆண்டின் ஒரு வெள்ளிக்கிழமை இரவு ரமலான் தொடங்கும் போது நீங்கள் அந்த ரமலானின் நடுவில் வரும் வெள்ளிக்கிழமை பஜ்ரை முடித்த பின் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் கதவுகளை மூடி, ஜன்னல்களைத்

«يَكُونُ فِي رَمَضَانَ صَوْتٌ» قَالُوا: يَا رَسُولَ اللهِ فِي أَوَّلِهِ أَو فِي وَسَطِهِ أَو فِي آخِرِهِ؟ قَالَ: «لَا، بَلْ فِي النِّصْفِ مِنْ رَمَضَانَ، إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ لَيْلَةَ الْجُمُعَةِ يَكُونُ صَوْتٌ مِنَ السَّمَاءِ يُصْعَقُ لَهُ سَبْعُونَ أَلْفًا، وَيُخْرَسُ سَبْعُونَ أَلْفًا، وَيُعْمَى سَبْعُونَ أَلْفًا، وَيُصِمُّ سَبْعُونَ أَلْفًا» قَالُوا: يَا رَسُولَ اللهِ فَمَنِ السَّالِمُ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «مَنْ لَزِمَ بَيْتَهُ، وَتَعَوَّذَ بِالسُّجُودِ، وَجَهَرَ بِالتَّكْبِيرِ لِلَّهِ، ثُمَّ يَتْبَعُهُ صَوْتٌ آخَرُ، وَالصَّوْتُ الْأَوَّلُ صَوْتُ جِبْرِيلَ، وَالثَّانِي صَوْتُ الشَّيْطَانِ، فَالصَّوْتُ فِي رَمَضَانَ، وَالمَعْمَعَةُ فِي شَوَّالٍ، وَتُمَيَّزُ الْقَبَائِلُ فِي ذِي الْقَعْدَةِ، وَيَغَارُ عَلَى الْحُجَّاجِ فِي ذِي الْحِجَّةِ وَفِي الْمُحْرِمِ، وَمَا الْمُحْرَّمُ؟ أَوَّلُهُ بَلَاءٌ عَلَى أُمَّتِي، وَآخِرُهُ فَرَحٌ لِأُمَّتِي، الرَّاحِلَةُ فِي ذَلِكَ الزَّمَانِ بِقَتَبِهَا يَنْجُو عَلَيْهَا الْمُؤْمِنُ لَهُ مِنْ دَسْكَرَةٍ تَغُلُّ مِائَةَ أَلْفٍ»


Shuabul-Iman-7273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7273.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செயல்களில் மிகச் சிறந்தது நீங்கள் உங்களது முஃமினான சகோதரனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது, அல்லது அவருடைய கடனை அடைப்பது அல்லது அவருக்கு ரொட்டியை உணவாக கொடுப்பதாகும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: ” أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُسْلِمِ سُرُورًا أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْزًا “

وَكَذَلِكَ رَوَاهُ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، عَنْ عَمَّارِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، وَعَمَّارُ بْنُ مُحَمَّدٍ فِيهِ نَظَرٌ، وَهَذَا الْحَدِيثُ شَاهِدٌ مُرْسَلٌ


Tirmidhi-658

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

658.

யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி)


«إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنَّهُ بَرَكَةٌ، فَإِنْ لَمْ يَجِدْ تَمْرًا فَالمَاءُ فَإِنَّهُ طَهُورٌ» وقَالَ: ” الصَّدَقَةُ عَلَى المِسْكِينِ صَدَقَةٌ، وَهِيَ عَلَى ذِي الرَّحِمِ ثِنْتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ “


Almujam-Alkabir-3228

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3228. ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) அவர்கள், கண்தெரியாதவராக ஆகிவிட்டார். அவர் தனது தொழுமிடத்திலிருந்து அறையின் (வாசல்) கதவு வரை ஒரு கயிற்றைக் கட்டியிருப்பார். தன்னிடம் இரு கைப்பிடி உள்ள கூடை ஒன்றை வைத்திருப்பார். கூடையினுள் பேரீத்தம் பழம் போன்றவை இருக்கும். வாசலில் ஏழை யாரெனும் வந்து ஸலாம் கூறினால் தன்னிடமுள்ள கயிற்றின் மற்றொரு பகுதியில் வைத்து அந்தக் கூடையை (கயிறு) வழியாக அனுப்புவார். (பிறகு அந்த ஏழை கூடையை அறைக்குள் அனுப்பி விடுவார்.)

ஹாரிஸா (ரலி) அவர்களின் உறவினர்கள் இதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று சொன்னபோது, (அதை மறுத்துவிட்டு) “ஏழைக்கு தர்மம் செய்வது தீய மரணத்தை விட்டு காக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் என்பவர்.


كَانَ حَارِثَةُ بْنُ النُّعْمَانِ قَدْ ذَهَبَ بَصَرُهُ، فَاتَّخَذَ خَيْطًا فِي مُصَلَّاهُ إِلَى بَابِ حُجْرَتِهِ، وَوَضَعَ عِنْدَهُ مِكْتَلًا فِيهِ تَمْرٌ وَغَيْرُهُ، فَكَانَ إِذَا جَاءَ الْمِسْكِينُ فَسَلَّمَ أَخَذَ مِنْ ذَلِكَ الْمِكْتَلِ، ثُمَّ أَخَذَ بِطَرَفِ الْخَيْطِ حَتَّى يُنَاوِلَهُ، وَكَانَ أَهْلُهُ يَقُولُونُ: نَحْنُ نَكْفِيكَ. فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مُنَاوَلَةُ الْمِسْكِينِ تَقِي مِيتَةَ السُّوءِ»


Next Page »