Month: June 2021

Almujam-Alkabir-4827

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4827.


«سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِأَطْوَلِ الطَّوِيلتَيْنِ»


Almujam-Alkabir-4825

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4825.


«رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّنَا فِي صَلَاةِ الْمَغْرِبِ بِـ الْمص حَتَّى يَأْتِيَ عَلَى آخِرِهَا»


Almujam-Alkabir-4823

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4823.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ رَكْعَتَيْنِ»


Almujam-Alkabir-4813

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4813.


قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ لِمَرْوَانَ بْنِ الْحَكَمِ: تَقْرَأُ بِـ قُلْ هُوَ اللهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَقَالَ: نَعَمْ فَقَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ: «فَمَحْلُوفَةٌ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِأَطْوَلِ الطَّوِيلتَيْنِ»


Almujam-Alkabir-4812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4812. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓதியதை நான் பார்த்துள்ளேன்” என்று கூறினார்கள்.

இப்னு ஜுரைஜ் கூறினார்:

நான் இப்னு அபீ முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும், யூனுஸ் (10 வது) அத்தியாயமும் தான் என்று பதிலளித்தார்…


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لِي أَرَاكَ تَقْرَأُ فِي الصَّلَاةِ بِقِصَارِ الْمُفَصَّلِ؟ فَلَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِالطَّوِيلتَيْنِ»

قُلْتُ: وَمَا الطَّوِيلتَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ، وَيُونُسُ»


Almujam-Alkabir-4811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4811. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய இருஅத்தியாயங்களில் மிகப்பெரியதை ஓதுவார்கள்” என்று கூறினார்கள்.

இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:

நான் (உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று பதிலளித்தார்.


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَقَدْ «كَانَ نَبِيُّ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْمَغْرِبِ طُولَ الطَّوِيلتَيْنِ»

قُلْتُ لِعُرْوَةَ: وَمَا طُولُ الطَّوِيلَتَيْنِ؟ قَالَ: «الْأَعْرَافُ»


Almujam-Alkabir-3893

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3893.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «قَرَأَ فِي الْمَغْرِبِ بِالْأَعْرَافِ»


Kubra-Bayhaqi-4036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4036. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய இருஅத்தியாயங்களில் பெரியதை ஓதுவார்கள்” என்று கூறினார்கள்.

இப்னு அபீ முலைகா (ரஹ்) கூறினார்:

நான் (உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) அந்த இரண்டில் மிகப்பெரிய அத்தியாயம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல் அஃராஃப் (7 வது) அத்தியாயம் என்று பதிலளித்தார்.

இப்னு ஜுரைஜ் கூறினார்:

நான் இப்னு முலைகா (ரஹ்) அவர்களிடம் அந்த இரண்டு பெரிய அத்தியாயங்கள் எவை? எனக் கேட்டேன். அதற்கவர் அல்அன்ஆம் (6 வது) அத்தியாயமும், அல் அஃராஃப் (7 வது) அத்தியாயமும் என்று பதிலளித்தார்.


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: مَا لَكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ؟ لَقَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ “

قَالَ: فَقُلْتُ لِعُرْوَةَ: مَا طُولَى الطُّولَيَيْنِ؟ قَالَ: الْأَعْرَافُ

قَالَ: فَقُلْتُ لِابْنِ أَبِي مُلَيْكَةَ: مَا طُولَى الطُّولَيَيْنِ؟ قَالَ: الْأَنْعَامُ وَالْأَعْرَافُ


Hakim-866

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

866.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِسُورَةِ الْأَعْرَافِ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا.»


Ibn-Hibban-1836

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1836.


أَنَّهُ سَمِعَ مَرْوَانَ يَقْرَأُ بِـ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ، فَقَالَ زَيْدٌ: «فَحَلَفْتُ بِاللَّهِ، لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطَّوِيلَتَيْنِ


Next Page »