قيلوا فإن الشياطين لا تقيل.
பாடம்: 25
தூங்குவதற்கு சிறந்த நேரங்கள்; வெறுப்பிற்குரிய நேரங்கள் பற்றியவை.
151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)