لَا يَحِلُّ الكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ: يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا، وَالكَذِبُ فِي الحَرْبِ، وَالكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ “
وَقَالَ مَحْمُودٌ فِي حَدِيثِهِ: «لَا يَصْلُحُ الكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ»
1939. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)
1 . ஒருவர் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது. 2 . யுத்தத்தின் போது பேசுவது 3 . மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக பேசுவது.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீத் (ரலி)