அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.
மரணக் காயமுற்றிருந்த போது ‘சகோதரரே!’ எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போது உமர்(ரலி) ‘உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?’ எனக் கேட்டார்.
அத்தியாயம்: 23
(புகாரி: 1290)حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ وَهْوَ الشَّيْبَانِيُّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ
لَمَّا أُصِيبَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ جَعَلَ صُهَيْبٌ يَقُولُ: وَا أَخَاهُ، فَقَالَ عُمَرُ: أَمَا عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ المَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الحَيِّ»
Bukhari-Tamil-1290.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1290.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) —> உமர் (ரலி)
பார்க்க: புகாரி-1290 , முஸ்லிம்-,
- இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) —> உமர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-, திர்மிதீ-, நஸாயீ-,
- இப்னு உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> உமர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-,
சமீப விமர்சனங்கள்