தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-615

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று நாங்கள் தொழும் போது, அவர்களது முகத்தைக் கொண்டு எங்களை முன்னோக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் வலது பக்கமாக நாங்கள் அமைவதை விரும்புவோம் என்று பர்ராஃ பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ, இப்னுமாஜா, முஸ்லிம் ஆகிய நூல்களில் அறிவிப்பாளர் பெயர் மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளது.

(அபூதாவூத்: 615)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنْ عُبَيْدِ بْنِ الْبَرَاءِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ

كُنَّا «إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ، فَيُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


AbuDawood-Tamil-615.
AbuDawood-Shamila-615.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.