தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4078

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…“நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ருக்கானா (ரலி)

(அபூதாவூத்: 4078)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، حَدَّثَنَا أَبُو الْحَسَنِ الْعَسْقَلَانِيُّ، عَنْ أَبِي جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ رُكَانَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رُكَانَةَ صَارَعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَرَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” قَالَ رُكَانَةُ: وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ، الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3556.
Abu-Dawood-Shamila-4078.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3558.




إسناد ضعيف فيه أبو جعفر بن محمد القرشي وهو مجهول ، ومحمد بن ركانة القرشي وهو مجهول

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ , அபூ ஜஃபர், முஹம்மத் பின் ருக்கானா போன்றோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான செய்தி.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.