தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-606

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு பின்னால் (நின்று) தொழுதோம். நபி (ஸல்) அவர்களின் தக்பீரை மக்களுக்கு செவியுறச் செய்யும் விதமாக அபூபக்ர் (ரலி) தக்பீர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸை இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து அறிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் விரிவாக இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 606)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ الْمَعْنَى أَنَّ اللَّيْثَ، حَدَّثَهُمْ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ

اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّيْنَا وَرَاءَهُ، وَهُوَ قَاعِدٌ وَأَبُوبَكْرٍ يُكَبِّرُ لِيُسْمِعَ النَّاسَ تَكْبِيرَهُ، ثُمَّ سَاقَ الْحَدِيثَ


AbuDawood-Tamil-606.
AbuDawood-Shamila-606.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.