நபி (ஸல்) அவர்கள் காலத்தில், ஜனாஸாத் தொழுகையில் நபித்தோழர்கள் ஏழு, ஐந்து, நான்கு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில், அவர் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அவர்களின் கருத்துக்களை கேட்டார்கள். பிறகு அனைவரையும் லுஹர் தொழுகையைப் போன்று நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள்…
அறிவிப்பவர் : அபூவாயில் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-6395: 6395)عَنِ الثَّوْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ:
كَانُوا يُكَبِّرُونَ فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا وَخَمْسًا وَأَرْبَعًا حَتَّى كَانَ زَمَنُ عُمَرَ فَجَمَعَهُمْ فَسَأَلَهُمْ فَأَخْبَرَهُمْ كُلُّ رَجُلٍ مِنْهُمْ بِمَا رَأَى، فَجَمَعَهُمْ عَلَى أَرْبَعِ تَكْبِيرَاتٍ كَأَطْوَلِ الصَّلَاةِ، يَعْنِي الظُّهْرَ
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6395.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-6227.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وباقي رجاله ثقات عدا عامر بن شقيق الأسدي وهو مقبول
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆமிர் பின் ஷகீக் பற்றி அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
விமர்சித்துள்ளார். இவர் நம்பகமானவர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று சிலர் கூறியுள்ளனர். - மேலும் அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்தவர் என்றாலும் நபி (ஸல்) அவர்களைப் பார்க்கவில்லை…
وقال أبو حاتم : ليس بقوي ، وليس من أبي وائل بسبيل .
تهذيب التهذيب: (2 / 265)
- ஜனாஸாத் தொழுகையின் தக்பீர்கள் பற்றி வரும் செய்திகளில், ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாக வரும் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
பார்க்க: ரஸ்ஸாக்-6395 , அபீஷைபா-11443 , அல்முஃஜமுல் கபீர்-11051 , 11362 , 11403 , குப்ரா பைஹகீ-6947 ,
சமீப விமர்சனங்கள்