தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

12 வகை காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில் முக்கிய, ஹதீஸ்அறிவிப்பாளர்கள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஹதீஸ்கலையில் ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் பற்றி அறிந்துக் கொள்வது முக்கிய அம்சமாகும். இதனால் தான் அறிவிப்பாளர்களைப் பற்றி பலதரப்பட்ட நூல்களை அறிஞர்கள் தொகுத்துள்ளனர்.

இல்முல் இலல் எனும் ஹதீஸ்துறையில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ள அறிவிப்பாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்வதும் ஒரு முக்கிய அம்சமாகும்.

இதன் ஆரம்பக்கட்டமாக 12 வகை காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில் முக்கிய ஹதீஸ்அறிவிப்பாளர்கள்; அதிகம் ஹதீஸ்களை அறிவித்தவர்கள்; இவர்களைப் பற்றிய சில குறிப்புகள் இங்கு பதிவிடப்படுகிறது.

இவர்கள் 200 பேர் ஆவர்.

1 வது காலக்கட்டம்

1 . அபூபக்ர் (ரலி)

2 . உமர் (ரலி)

3 . அலீ (ரலி)

4 . உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

5 . அனஸ் (ரலி)

முக்கிய மாணவர்கள்: கதாதா, ஸாபித் அல்புனானீ, ஹுமைத் பின் அபூஹுமைத், அஸ்ஸுஹ்ரீ.

6 . பராஉ பின் ஆஸிப் (ரலி)

7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

முக்கிய மாணவர்கள்: அபுஸ்ஸுபைர், முஹம்மது பின் முன்கதிர், அம்ர் பின் தீனார்.

8 . ஸஃத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் ஸினான் (ரலி)

முக்கிய மாணவர்கள்: அதாஉ பின் யஸார், அபூநள்ரா-முன்திர் பின் மாலிக்.

9 . இப்னு அப்பாஸ் (ரலி)

முக்கிய மாணவர்கள்: ஸயீத் பின் ஜுபைர், தாவூஸ், அதாஉ, இக்ரிமா, உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா.

10 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

முக்கிய மாணவர்கள்: ஸாலிம், நாஃபிஉ, அப்துல்லாஹ் பின் தீனார்.

11 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

முக்கிய மாணவர்கள்: ஷுஐப், அப்துல்லாஹ் பின் யஸீத்.

12 . அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

முக்கிய மாணவர்கள்: அபூபுர்தா

13 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

முக்கிய மாணவர்கள்: அபூவாயில்-ஷகீக், அல்கமா பின் கைஸ், அபுல்அஹ்வஸ், மஸ்ரூக்.

14 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

முக்கிய மாணவர்கள்: அபூஸாலிஹ்-ஸம்மான், ஸயீத் அல்மக்புரீ, ஸயீத் பின் முஸய்யிப், அல்அஃரஜ், இப்னு ஸீரீன்,பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
ஹம்மாம் பின் முனப்பிஹ், அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான், தாவூஸ், அபூராஃபிஉ,

15 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)

முக்கிய மாணவர்கள்: உர்வா பின் ஸுபைர், காஸிம் பின் முஹம்மத், மஸ்ரூக், அபூஸலமா, அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான்,

16 . ஹிந்த் பின்த் அபூஉமைய்யா (ரலி)


2 வது காலக்கட்டம்

17 . அல்அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

18 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)

முக்கிய மாணவர்கள்: ஸுஹ்ரீ, கதாதா, யஹ்யா அல்அன்ஸாரீ

19 . அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா

20 . அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா

21 . அதாஉ பின் யஸார்

22 . அல்கமா பின் கைஸ்

23 . மஸ்ரூக்


3 வது காலக்கட்டம்

24 . ஹஸன் பஸரீ

முக்கிய மாணவர்கள்: யூனுஸ் பின் உபைத், அவ்ஃப், கதாதா, ஹஃப்ஸ் அல்மின்கரீ

25 . அபூஸாலிஹ்-ஸம்மான்

26 . ஸைத் பின் அஸ்லம்

27 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்

28 . ஸயீத் பின் ஜுபைர்

முக்கிய மாணவர்கள்: ஜஃபர் பின் அபூவஹ்ஷிய்யா

29 . ஸயீத் அல்மக்புரீ

முக்கிய மாணவர்கள்: லைஸ் பின் ஸஃத், உபைதுல்லாஹ் பின் உமர், இப்னு அஜ்லான், இப்னு அபூதிஃ-ப்,

30 . ஷுஐப் பின் முஹம்மத்.

31 . தாவூஸ் பின் கைஸான்

32 . ஆமிர் அஷ்ஷஅபீ

முக்கிய மாணவர்கள்: இஸ்மாயீல் பின் அபூகாலித், ஃபிராஸ் பின் யஹ்யா,

33 . அப்துல்லாஹ் பின் புரைதா

34 . அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத்.

35 . அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ்.

36 . அல்அஃரஜ்-அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ்

37 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா

38 . உர்வா பின் ஸுபைர்

39 . அதாஉ பின் அபூரபாஹ்

முக்கிய மாணவர்கள்: இப்னு ஜுரைஜ், அம்ர் பின் தீனார்.

40 . இக்ரிமா

41 . அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்

முக்கிய மாணவர்கள்: ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஹைர், இஸ்ராயீல், ஸாயிதா, ஸகரிய்யா,

42 . காஸிம் பின் முஹம்மத்

43 . முஜாஹித் பின் ஜப்ர்

44 . இப்னு ஸீரீன்

முக்கிய மாணவர்கள்: ஹிஷாம் பின் ஹஸ்ஸான், அய்யூப், இப்னு அவ்ன், யூனுஸ் பின் உபைத்

45 . முஹம்மத் பின் முன்கதிர்

முக்கிய மாணவர்கள்: மன்ஸூர், இப்னு அபூநஜீஹ், ஜஃபர் பின் அபூவஹ்ஷிய்யா

46 . நாஃபிஉ (ரஹ்)

முக்கிய மாணவர்கள்: மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், அய்யூப், உபைதுல்லாஹ் பின் உமர், இப்னு ஜுரைஜ், லைஸ்…

47 . அபூபுர்தா பின் அபூமூஸா

48 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

49 . அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் பின் ஸஃத்.


4 வது காலக்கட்டம்

50 . இஸ்மாயீல் பின் அபூகாலித்

51 . ஸாபித் பின் அஸ்லம்

முக்கிய மாணவர்கள்: ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், ஸுலைமான் பின் முஃகீரா

52 . ஸுலைமான் பின் தர்கான்

53 . ஸிமாக் பின் ஹர்ப்

இவர் இக்ரிமா வழியாக அறிவிப்பது குளறுபடியானது.

54 . ஸாலிஹ் பின் கைஸான்

55 . ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல்

56 . அப்துல்லாஹ் பின் தீனார்.

முக்கிய மாணவர்கள்: ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஃப்யான் பின் உயைனா

57 . அம்ர் பின் தீனார்.

முக்கிய மாணவர்கள்: ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
இப்னு ஜுரைஜ், ஹம்மாத் பின் ஸைத்.

58 . கதாதா பின் திஆமா

முக்கிய மாணவர்கள்: ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹிஷாம் அத்தஸ்துவாயீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 154
அபூஅவானா, அபான் அல்அத்தார், ஹம்மாம் பின் யஹ்யா, மஃமர், ஷைபான்

59 . முஹம்மத் பின் முஸ்லிம்-அபுஸ்ஸுபைர்

60 . முஹம்மத் பின் முஸ்லிம்-இப்னு ஷிஹாப்-ஸுஹ்ரீ

முக்கிய மாணவர்கள்: ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
உகைல் பின் காலித், யூனுஸ், ஷுஐப், மஃமர், அஸ்ஸுபைதீ

61 . ஹம்மாம் பின் முனப்பிஹ்


5 வது காலக்கட்டம்

62 . இப்ராஹீம் பின் யஸீத்-அபூஇம்ரான்

முக்கிய மாணவர்கள்: மன்ஸூர், அல்அஃமஷ், அல்ஹகம் பின் உதைபா

63 . அய்யூப் பின் அபூதமீமா

முக்கிய மாணவர்கள்: ஹம்மாத் பின் ஸைத், இப்னு உலைய்யா, அப்துல்வாரிஸ், அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ

64 . அல்ஹகம் பின் உதைபா

65 . ஹுமைத் பின் அபூஹுமைத் அத்தவீல்

66 . காலித் பின் மிஹ்ரான்

67 . ஸுலைமான் பின் தீனார்

68 . அல்அஃமஷ்

முக்கிய மாணவர்கள்: ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அபூமுஆவியா, வகீஃ, ஹஃப்ஸ் பின் ஃகியாஸ், அல்கத்தான்

69 . அப்துல்லாஹ் பின் தக்வான்

70 . உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்

(மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
—> நாஃபிஃ என்ற அறிவிப்பாளர்தொடரை விட உபைதுல்லாஹ் பின் உமர் —> நாஃபிஃ என்ற அறிவிப்பாளர்தொடருக்கு அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் முன்னுரிமை அளிப்பார்.

ஸுஹ்ரீ —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரை விட உபைதுல்லாஹ் பின் உமர் —> காஸிம் பின் முஹம்மத் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடருக்கு இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
முன்னுரிமை அளிப்பார்.

71 . அம்ர் பின் ஷுஐப்

72 . அம்ர் பின் முர்ரா

73 . முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார்

74 . இப்னு அஜ்லான்

75 . மன்ஸூர் பின் முஃதமிர்

முக்கிய மாணவர்கள்: ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஜரீர், ஷரீக்

76 . மூஸா பின் உக்பா

77 . ஹிஷாம் பின் உர்வா

முக்கிய மாணவர்கள்: மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
கத்தான், இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
லைஸ் பின் ஸஃத்

78 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
பின் கைஸ்

79 . யஹ்யா பின் அபூகஸீர்

முக்கிய மாணவர்கள்: ஹிஷாம் அத்தஸ்துவாயீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 154
அபான், ஹம்மாம் பின் யஹ்யா, மஃமர், அவ்ஸாயீ, ஷைபான், ஹர்ப் பின் ஷத்தாத்

80 . யஸீத் பின் அபூஹபீப்

முக்கிய மாணவர்கள்: ஹைவா பின் ஷுரைஹ்


6 வது காலக்கட்டம்

81 . ஜரீர் பின் ஹாஸிம்

82 . ஸயீத் பின் அபூஅரூபா

முக்கிய மாணவர்கள்: யஸீத் பின் ஸுரைஃ, காலித் பின் ஹாரிஸ்

83 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

84 . அப்துல்லாஹ் பின் அவ்ன்

85 . இப்னு ஜுரைஜ்

முக்கிய மாணவர்கள்: ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத், அப்துர்ரஸ்ஸாக், கத்தான், ஹிஷாம் பின் ஸுலைமான், இப்னு அபூரவ்வாத்

86 . உகைல் பின் காலித்

87 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

88 . ஹிஷாம் பின் ஹஸ்ஸான்


7 வது காலக்கட்டம்

89 . இஸ்ராயீல் பின் யூனுஸ்

90 . ஸாயிதா பின் குதாமா

91 . ஸுஹைர் பின் முஆவியா

92 . ஸுஃப்யான் ஸவ்ரீ

முக்கிய மாணவர்கள்: வகீஃ, கத்தான், இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அபூநுஐம்

93 . ஸல்லாம் பின் ஸுலைம்-அபுல்அஹ்வஸ்

94 . ஷுஅபா

முக்கிய மாணவர்கள்: ஃகுன்தர், கத்தான், முஆத், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அப்துஸ்ஸமத், காலித் பின் ஹாரிஸ், யஸீத் பின் ஸுரைஃ

95 . ஷுஐப் பின் அபூஹம்ஸா

96 . ஷைபான் பின் அப்துர்ரஹ்மான்

97 . இப்னு லஹீஆ

98 . அவ்ஸாயீ

வலீத் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
ஹிக்ல் பின் ஸியாத், முஹம்மத் பின் ஸமாஆ-அபூஅப்துல்லாஹ்,

99 . அம்ர் பின் ஹாரிஸ்

100 . லைஸ் பின் ஸஃத்

101 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்

முக்கிய மாணவர்கள்: ஷாஃபிஈ, கஃனீ, இப்னு வஹ்ப், யஹ்யா அல்லைஸ், இப்னுல் காஸிம், மஃன், —

102 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் முஃகீரா

103 . மிஸ்அர் பின் கிதாம்

104 . மஃமர் பின் ராஷித்

முக்கிய மாணவர்கள்: அப்துர்ரஸ்ஸாக், இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
ஹிஷாம் பின் யூஸுஃப்

105 . ஹிஷாம் பின் அபூஅப்துல்லாஹ்

106 . ஹுஷைம் பின் பஷீர்

107 . ஹம்மாம் பின் யஹ்யா

108 . அல்வள்ளாஹ் பின் அப்துல்லாஹ்

109 . உஹைப் பின் காலித்

110 . யூனுஸ் பின் யஸீத்


8 வது காலக்கட்டம்

111 . இப்ராஹீம் பின் ஸஃத்

112 . இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

113 . இஸ்மாயீல் பின் ஜஃபர்

114 . ஜரீர் பின் அப்துல்ஹமீத்

115 . ஹஃப்ஸ் பின் ஃகியாஸ்

116 . ஹம்மாத் பின் ஸைத்

117 . ஹம்மாத் பின் ஸலமா

முக்கிய மாணவர்கள்: அஃப்பான் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 134
இறப்பு ஹிஜ்ரி 220
வயது: 86
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அப்துல்வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ, அபூஸலமா அத்தபூதகீ,

118 . காலித் பின் ஹாரிஸ்

119 . காலித் பின் அப்துல்லாஹ்

120 . இப்னு உயைனா

121 . ஸுலைமான் பின் பிலால்

122 . ஷரீக் பின் அப்துல்லாஹ்

123 . அப்துல்லாஹ் பின் இத்ரீஸ்

124 . இப்னுல் முபாரக்

125 . அப்துல்அஸீஸ் பின் முஹம்மத்

126 . அப்துல்வாரிஸ் பின் ஸயீத்

127 . அப்துல்வஹ்ஹாப் பின் மஜீத்

128 . அப்தா பின் ஸுலைமான்

129 . அலீ பின் முஸ்ஹிர்

130 . ஈஸா பின் யூனுஸ்

131 . வலீத் பின் முஸ்லிம்

132 . யஸீத் பின் ஸுரைஃ


9 வது காலக்கட்டம்

133 . ஆதம் பின் அபூஇயாஸ்

134 . பஹ்ஸ் பின் அஸத்

135 . ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத்

136 . ஹம்மாத் பின் உஸாமா

137 . ரவ்ஹு பின் உபாதா

138 . ஸுலைமான் பின் ஹர்ப்

139 . ஸுலைமான் பின் தாவூத்

140 . ளஹ்ஹாக் பின் மக்லத்

141 . அப்துல்லாஹ் பின் மஸ்லமா

142 . அப்துல்லாஹ் பின் நுமைர் அல்ஹம்தானீ

143 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

144 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

145 . அப்துர்ரஸ்ஸாக்

146 . அப்துஸ்ஸமத் பின் வாரிஸ்

147 . உபைதுல்லாஹ் பின் மூஸா

148 . அலீ பின் ஹுஜ்ர்

149 . ஃபள்ல் பின் துகைன்

150 . முஹம்மத் பின் ஜஃபர் அல்ஹுதலீ

151 . முஹம்மத் பின் காஸிம்-அபூமுஆவியா அள்ளரீர்

152 . முஹம்மத் பின் ஃபுளைல் பின் ஃகஸ்வான்

153 . முஹம்மத் பின் யூஸுஃப் பின் வாகித்

154 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம் அல்ஃபராஹீதீ-அல்அஸ்தீ

155 . முஆத் பின் முஆத் பின் நஸ்ர்

156 . முஃதமிர் பின் ஸுலைமான் (இப்னு தர்கான்)

157 . மூஸா பின் இஸ்மாயீல் அல்மின்கரீ

158 . ஹிஷாம் பின் அப்துல்மலிக் அல்பாஹிலீ

159 . வகீஃ பின் அல்ஜர்ராஹ்

160 . யஹ்யா பின் ஆதம் பின் ஸுலைமான்

161 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்

162 . யஸீத் பின் ஹாரூன் பின் ஸாதான்

163 . யஃகூப் பின் இப்ராஹீம் பின் ஸஃத்


10 வது காலக்கட்டம்

164 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

165 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மனீஃ (அபூஜஃபர் அல்பஃகவீ)

166 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்ஹன்ளலீ

167 . இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்

168 . ஹகம் பின் நாஃபிஃ அல்பஹ்ரானீ

169 . ஸுஹைர் பின் ஹர்ப் பின் ஷத்தாத்

170 . அப்துல்லாஹ் பின் முஹம்மத் (இப்னு அபூஷைபா)

171 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அத்தின்னீஸீ

172 . உஸ்மான் பின் முஹம்மத் அல்அப்ஸீ

173 . அஃப்பான் பின் முஸ்லிம்

174 . அலீ பின் அப்துல்லாஹ் (இப்னுல் மதீனீ)

175 . அம்ர் பின் அலீ (அல்ஃபல்லாஸ்)

176 . குதைபா பின் ஸயீத் பின் ஜமீல் அஸ்ஸகஃபீ

177 . முஹம்மத் பின் பஷ்ஷார் (புன்தார்)

178 . முஹம்மத் பின் ரும்ஹ்

179 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் நுமைர்

180 . முஹம்மத் பின் அலா-அபூகுரைப்

181 . முஹம்மத் பின் கஸீர் அல்அப்தீ

182 . முஹம்மத் பின் முஸன்னா

183 . முஹம்மத் பின் யஹ்யா அல்அதனீ

184 . மஹ்மூத் பின் ஃகைலான்

185 . முஸத்தத் பின் முஸர்ஹத்

186 . நஸ்ர் பின் அலீ அல்ஜஹ்ளமீ

187 . ஹன்னாத் பின் ஸரீ

188 . யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் புகைர்

189 . யஹ்யா பின் மயீன் பின் அவ்ன் (இப்னு மயீன்)

190 . யஹ்யா பின் யஹ்யா பின் புகைர்

191 . யஃகூப் பின் இப்ராஹீம் பின் கஸீர் அத்தவ்ரகீ


11 வது காலக்கட்டம்

192 . இஸ்ஹாக் பின் மன்ஸூர் அல்மர்வஸீ

193 . ஸுலைமான் பின் அஷ்அஸ் (அபூதாவூத்)

194 . முஹம்மத் பின் இஸ்மாயீல் (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்)

195 . முஹம்மத் பின் ராஃபிஉ அல்குஷைரீ

196 . முஹம்மத் பின் யஹ்யா (துஹ்லீ இமாம்)

197 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹஜ்ஜாஜ் (முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்)


12 வது காலக்கட்டம்

198 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஷுஐப் (நஸாயீ)

199 . முஹம்மத் பின் ஈஸா (திர்மிதீ)

200 . முஹம்மத் பின் யஸீத் (இப்னு மாஜா)



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.