5754. மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“இதுதான் அருளப்பெற்ற இறுதி வசனமாகும் என்பதைக் குறிக்க”) “நஸலத் ஃபீ ஆகிரி மா உன்ஸில” என்று இடம்பெற்றுள்ளது.
நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இது இறுதியாக அருளப்பெற்ற வசனங்களில் உள்ளதாகும்” என்று காணப்படுகிறது.
Book : 54
نَزَلَتْ فِي آخِرِ مَا أُنْزِلَ.
وَفِي حَدِيثِ النَّضْرِ: إِنَّهَا لَمِنْ آخِرِ مَا أُنْزِلَتْ
சமீப விமர்சனங்கள்