548. தொழுகைக்கான இகாமத் சொல்லுமாறும் பிறகு ஒருவரை தொழுவிக்குமாறும் உத்தரவிட்டுவிட்டு விறகு கட்டுகளை எடுத்துக் கொண்டு தொழுகைக்கு வராத கூட்டத்திடம் சென்று அவர்களுடைய வீடுகளை நெருப்பு வைத்து கொளுத்த விரும்புகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
«لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ، فَتُقَامَ، ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ، ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ»
சமீப விமர்சனங்கள்