தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-355

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 131

இஸ்லாத்தை தழுவியவர் குளிப்பது.

நான் இஸ்லாத்தை தழுவ எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு தண்ணீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளிக்கும் படி கட்டளையிட்டனர். 

அறிவிப்பவர் : கைஸ் பின் ஆஸிம் (ரலி)

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 355)

131- بَابٌ فِي الرَّجُلِ يُسْلِمُ فَيُؤْمَرُ بِالْغُسْلِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الْأَغَرُّ، عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ، عَنْ جَدِّهِ قَيْسِ بْنِ عَاصِمٍ قَالَ

«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ الْإِسْلَامَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ»


AbuDawood-Tamil-355.
AbuDawood-Shamila-355.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.