ஹதீஸின் தரம்: விபரம் கீழே
சுப்ஹு தொழுகையை அதிகாலையிலேயே தொழுங்கள். ஏனெனில் நிச்சயமாக உங்களுடைய கூலிகளில் அதுவே மகத்தானதாகும் என்றோ அல்லது கூலியில் மகத்தானதாகும் என்றோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராபிஃ பின் கதீஜ் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 424)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِأُجُورِكُمْ أَوْ أَعْظَمُ لِلْأَجْرِ»
AbuDawood-Tamil-424.
AbuDawood-Shamila-424.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்