தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-607

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உஸைத் பின் ஹுளைர் (ரலி) மக்களுக்கு தொழுவிக்கும் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். (அவர் நோய்வாய்ப்பட்டதும்) அவரை உடல் நலம் விசாரிக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய இமாம் நோயாளியாக இருக்கின்றார் என்று சொன்னதும் அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்து சஃத் பின் முஆத் (ரலி) யின் மகன் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 607)

حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا زَيْدٌ يَعْنِي ابْنَ الْحُبَابِ، عَنْ مُحَمَّدِ بْنِ صَالِحٍ، حَدَّثَنِي حُصَيْنٌ، مِنْ وَلَدِ سَعْدِ بْنِ مُعَاذٍ، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ

أَنَّهُ كَانَ يَؤُمُّهُمْ، قَالَ: فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ إِمَامَنَا مَرِيضٌ، فَقَالَ: «إِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا»

قَالَ أَبُو دَاوُدَ: هَذَا الْحَدِيثُ لَيْسَ بِمُتَّصِلٍ


AbuDawood-Tamil-607.
AbuDawood-Shamila-607.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.