ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(ஹதீஸ் எண்: 345 ல் இடம் பெறும்) ஃகஸல வக்தஸல என்ற இந்த சொல்லைப் பற்றி மக்ஹூலிடம் கேட்டேன். தனது தலையையும் உடலையும் கழுவினார் (குளித்தார்) என்று பொருள் செய்தார்.
அறிவிப்பவர்: அலீ பின் ஹவ்ஷப்.
(அபூதாவூத்: 349)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، أَخْبَرَنَا مَرْوَانُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَوْشَبٍ قَالَ
سَأَلْتُ مَكْحُولًا عَنْ هَذَا الْقَوْلِ «غَسَّلَ وَاغْتَسَلَ» فَقَالَ: «غَسَّلَ رَأْسَهُ وَغَسَلَ جَسَدَهُ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-349.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்