தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-352

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 130

ஜுமுஆ தொழுகையும் குளிப்பை விடுவதற்கு சலுகையும்.

மக்கள் கடுமையான உழைப்பில் ஈடுபட்டு விட்டு (வியர்வை நாற்றத்துடன்) அப்படியே ஜும்ஆவிற்கு வரும் வழக்கத்தில் இருந்தனர். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் குளித்து விட்டு (ஜும்ஆவிற்கு) வந்தால் நன்றாக இருக்குமே என்று போதிக்கப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(குறிப்பு : இது போன்ற ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 352)

130- بَابٌ فِي الرُّخْصَةِ فِي تَرْكِ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ

كَانَ النَّاسُ مُهَّانَ أَنْفُسِهِمْ، فَيَرُوحُونَ إِلَى الْجُمُعَةِ بِهَيْئَتِهِمْ، فَقِيلَ لَهُمْ: «لَوِ اغْتَسَلْتُمْ»


AbuDawood-Tamil-352.
AbuDawood-Shamila-352.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.