ஹதீஸின் தரம்: விபரம் கீழே
யார் உலூச் செய்கின்றாரோ அது நல்லது தான். யார் குளிக்கின்றாரோ அது மிகச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா (ரலி).
(அபூதாவூத்: 354)حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ، وَمَنِ اغْتَسَلَ فَهُوَ أَفْضَلُ»
AbuDawood-Tamil-354.
AbuDawood-Shamila-354.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்